[@LankaTruth / 7th Sunday]
It has been revealed that SP Charles Wijewardene, who was abducted by the LTTE was hacked to death within thirty minutes of the abduction. This has been revealed as 'Tamilnet', the LTTE website had published the news within half an hour of the incident. He was abducted at 1.45 p.m. Tiger website published that the SP was murdered within half an hour. According to a senior intelligence officer, 'Tamilnet' too was involved in the killing of the SP. When 'Tamilnet' published the news about the murder of the SP to the whole world the police in Jaffna or the SLMM were not aware where the SP had been taken said the intelligence officer.
@ TamilNet Photo
'Tamilnet' website unit in Jaffna is activated from the political office of the LTTE in Jaffna.
Read TamilNet Report:
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=15541
சாள்ஸ் விஜயவர்த்தன கொலை சந்தேகநபர் தொடர்ந்து காவலில்
புலிக்கொடியவர்களின் மிலேச்சத்தனம்போர் நிறுத்த காலத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாள்ஸ் விஜயவர்த்தன கொலை யுடன் சம்பந்தப்பட்ட விடுதலைப்புலி சந்தேக நபரைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபரைக் கொழும்பு கோட்டை நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். முன்வைக்கப்பட்ட வாதங்களைக் கவனத் தில் கொண்ட நீதவான் சந்தேக நபரை 30 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளனர்.வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின்போது இடம்பெயர்ந்து வவுனியா விலுள்ள முகாம் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் தமக்குக் கிடைத்த தகவல்களையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். காவல்துறை அதிகாரி சாள்ஸ் விஜயவர்த் தனவின் கொலையில் குறித்த நபர் சம்பந்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
comments:ஞாபகம் இருக்கிறதா? மக்கள் படை என்ற ஒன்றை சகல சமுக விரோதிகளையும் சேர்த்து உருவாக்கினீர்கள்? ஹிட்லர் போல்பாட் இடி அமின் எல்லோரையும் மிஞ்சிவிட்டீர்கள்.
இந்த கொடூர கொலைகளை ஆண்டவன் ஒருபோதும் மன்னிக்கமாட்டான்.வெளிநாட்டு வெங்காயங்களே இனியாவது பாவமன்னிப்பு கேளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக