நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter
வெள்ளி, 16 ஜூலை, 2010
மட்டக்களப்பு கைதிகளுக்கு நூலகமும்,தகவல் தொழில் நுட்ப பிரிவும் திறந்து வைக்கப்பட்டது!
›
முதன் முறையாக மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகளின் தகவல் தொழில் நுட்ப அறிவையும், வாசிப்புத்திறனையும் அதிகரிக்க இன்று தகவல் தொழில்...
தமிழகப் பெண்களிடம் பலாத்காரம்-2 மலையாளிகள் கைது
›
செங்கோட்டை அருகேயுள்ள கும்பாவுருட்டி அருவியில் குளிக்க சென்ற தமிழக சுற்றுலா பயணிகளை பலாத்காரம் செய்த 2 பேரை கேரள போலீஸார் கைது செய்து விசார...
ஜனாதிபதி, ஏ-9 வீதியின் இரு மருங்கிலும் பழுதடைந்து காணப்படும் கட்டடங்களை உடனடியாக புனரமைக்குமாறு
›
ஏ-9 வீதியின் இரு மருங்கிலும் பழுதடைந்து காணப்படும் கட்டடங்களை உடனடியாக புனரமைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வடக்கின் வசந்தம் செயலணிக்க...
வடபகுதி மாணவர்களுக்கு இரண்டு இலட்சம் சைக்கிள்கள்
›
வடபகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கென சுமார் இரண்டு இலட்சம் துவிச்சக்கர வண்டிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை இளைஞர்க...
கனேடிய கடற்பரப்பில 200 இலங்கையரோடு சட்டவிரோதமான முறையில் தாய் சரக்கு கப்பல்
›
பிரிட்டிஸ் கொலம்பிய கடற்பரப்பில் 200 இலங்கையரோடு சட்டவிரோதமான முறையில் தாய் சரக்கு கப்பல் ஒன்று பயணித்து கொண்டிருப்பதாக கனேடிய அதிகாரிகள் ...
20 வீதமான நிலக்கண்ணி வெடிகளே இதுவரையில் அகற்றப்பட்டுள்ளதாக
›
20 வீதமான நிலக்கண்ணி வெடிகளே இதுவரையில் அகற்றப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் மொத்தமாக 1.5மில்லியன் ...
வீராங்கனை சாந்தியை(28) ஞாபகம் இருக்கிறதா? அவர் எந்த பாலினத்தைச் சேர்ந்தவர்
›
மும்பை : ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வாங்கிய வீராங்கனை சாந்தியை(28) ஞாபகம் இருக்கிறதா? அவர் எந்த பாலினத்தை...
அசின்விவகாரத்திலும் நடிகர் சங்கம் அந்தர்பல்டி அடித்துள்ளது.
›
நடிகை அசின் இலங்கையில் நடைபெற்ற இந்திப்பட சூட்டிங்கில் பங்கேற்ற விவகாரம் கோடம்பாக்கம் முழுவதும் ஹாட் டாக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. அசின்...
வைத்தியர் மீது சிறைச்சாலையில் தாக்குதல் நடத்தியதாக
›
அண்மையில் யாழ். வேலணைப் பிரதேசத்தில் தர்ஷிகா என்ற குடும்பநல மருத்துவ மாதின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான வைத்தியர் நேற்று முன்தின...
பாதயாத்திரை நித்யானந்தா சிறை சென்று வந்த பிறகு தமிழகத்தில்
›
நித்யானந்தா சிறை சென்று வந்த பிறகு தமிழகத்தில் தனக்கு எந்த அளவிற்கு தற்போது மக்களிடையே ஆதரவு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதற்காக தமிழகம் ...
குவைத்தில கமலாவதி பதினேழு வருடங்களாக சம்பளமில்லாமல் வேலை செய்தார
›
பதினேழு வருடங்களாக குவைத்தில் சம்பளமில்லாமல் வேலை செய்தார் அவிசவலையை சேர்ந்த கமலாவதி கட்டவல என்பவர். தனது தாய்க்கு வீடு வாங்க வேண்டும் ...
வியாழன், 15 ஜூலை, 2010
அசின் போனது தவறில்லை சரத்குமார், நானும் இலங்கை சென்று அவர்களை சந்திப்பேன்.
›
‘இந்தி சினிமா படப்பிடிப்புக்காக இலங்கைக்கு அசில் சென்றது தவறில்லை’ என்று சரத்குமார் தெரிவித்தார். நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தனது பிறந்த...
அரச சேவையாளர்களுக்கு 2ஆம் மொழி கட்டாயம் : அரசு தீர்மானம்!
›
அரச சேவையாளர்களுக்கு 2ஆம் மொழி கட்டாயம் : அரசு தீர்மானம்! அரச சேவையில் இணைந்துள்ளவர்களுக்கு இரண்டாவது மொழியைக் கட்டாயமாக்க அரசு தீர...
மலையகத்தில் நேற்றும் இன்றும் நான்கு பெண்கள் தற்கொலை!
›
மலையகத்தில் நேற்றும் இன்றும் பாடசாலை மாணவியொருவர் உட்பட நான்கு பெண்கள் தற்கொலை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றுபேர் பொகவ...
தமிழகத்தில் திருமண பதிவு செய்யாத 7000 இலங்கைத் தமிழர்கள்
›
தமிழகத்தில் உள்ள 115 இடைத்தங்கல் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களில் சுமார் 7 ஆயிரம் பேர் தங்களது திருமணத்தை பதிவு செய்யாமல் இருக்கின்றன...
ஜெயகௌரி,வடமராட்சியில் பெண்ணொருவர் படுகொலை
›
வடமராட்சி இமையாணன் கிழக்கு உடுப்பிட்டியில் 40 வயதான திருமணமாகாத பெண்ணான ஜெயகௌரி என்பவரது சடலம் வல்வெட்டித்துறை பொலிஸாரால் மீட்கப்பட்டுள...
ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் வெட்டிக் கொலை
›
எப்பாவல சதாரெஸ்கம பகுதி வீடொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வெட்டியும் குத்தியும் குரூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ...
கிளிநொச்சியிலபோலி நாணயத் தாள்,் விஸ்வமடு, முல்லைத்தீவைச் சேர்ந்தகள் வவுனியாவில் ே போலி நாணயத் தாள்களை அச்சிட்ட
›
ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத் தாள்களை அச்சிட்ட இருவர் நேற்று கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாள...
காலிக் கடலில் இனந்தெரியாத இரு யுவதிகள்
›
காலி கடற்கரையிலிருந்து சுமார் 150 கிலோ மீற்றர் தொலைவில் கடலில் கைவிடப்பட்ட நிலையில் இரு யுவதிகள் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். க...
களுவாஞ்சிக்குடியில் 30 லட்சம் ரூபா கொள்ளை
›
மட்டக்களப்பில் களுவாஞ்சிக்குடி பிரதேசத்திலுள்ள வங்கியொன்றிலிருந்து மற்றொரு வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 30 லட்சம் ரூபா பணத்தை மோட...
புனே: ஊழியர்களை இழுப்பதை நிறுத்திக் கொண்ட ஐடி நிறுவனங்கள்!
›
புனே: விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ், காக்னிசன்ட் ஆகியவை பரஸ்பரம் பணியாளர்களை தங்கள் நிறுவனத்துக்கு இழுப்பதை நிறுத்திக் கொண்டுள்ளன. புனே நகர...
உருத்திரகுமாரா மனிதன் கொஞ்சம் மிருகம் எக்கசக்கம் கலந்து செய்த கலவை நீ!
›
போர் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் ( மோகன் ) ஊரில சிறுசுகளாக இருக்கும் போது எங்களுக்கு நல்லூர் கோவில் திருவிழா என்றால் செம...
குஷ்பு, சுஹாசினி போல எனது வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டும்-நித்தியானந்தா
›
சென்னை: நடிகைகள் குஷ்பு, சுஹாசினி வழக்குகளை தள்ளுபடி செய்ததை போல என் மீதான வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதி...
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கும்பாவுருட்டி அருவிப் பகுதிக்குச் சென்ற தமிழகப் பெண்களிடம் பாலியல் ரீதியாக மகா அசிங்கமாக நடந்து கொண்ட கேரள வனத்துறை அதிகாரிகள் சிக்கியுள்ள வீடியோ குறித்தும், இந்த சம்பவம் குறித்தும் விசாரிக்க சைபர் கிரைம் போலீஸாருக்கு அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
›
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கும்பாவுருட்டி அருவிப் பகுதிக்குச் சென்ற தமிழகப் பெண்களிடம் பாலியல் ரீதியாக மகா அசிங்கமாக நடந்து கொண்ட கேரள வன...
Cricket top 2009் அதிகம சம்பாதித்த “டாப் 5” வீரர்கள் வருமாறு:-
›
கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டைவிட விளம்பரத்தில் தான் வருமானம் கொட்டுகிறது. இந்த தரவரிசையில் விளம்பரங்கள் மூலம் அதிக பணம் சம்பாதித்து ...
‹
›
முகப்பு
வலையில் காட்டு