புதன், 9 அக்டோபர், 2024

ஜனதா என்ற சொல்தான் சனாதனத்தின் வேர். ஜனதா(Zanatah) ஓர் மேற்காப்ரிக்க சொல் மற்றும் நிலப்பகுதி

 புகச்சோவ் புகச்சோவ் :  இவர்கள் ஆரியர்கள் கிடையாது! .
ஏனென்றால், ஈரானியர்களே ஆரியரல்லர்.
ஒரிஜினல் ஆரியர்கள் M17 மரபணுவைக்கொண்ட நோர்டிக் பகுதியினர். அது பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன், டென்மார்க், ஜெர்மன் காரர்களாவர்.
ஈரானிலும், இந்தியாவிலும் உள்ளவர்கள் ஆரிய கலப்பில் உருவான பூர்வீக ஆப்ரிக்கர்களாவர். இவர்கள் M18 மரபணுவை கொண்டவர்கள்.
இதில் இந்தியாவில் காணப்படும் ஒருசில M17 ஆரியர்கள் மேற்கத்திய படையெடுப்பாளர்களால் விதைக்கப்பட்டவர்களாவர்.
இந்தியாவின் M18 வெள்ளை நிறத்தவர்கள், ஆரிய M17னுடன் பல்வேறு ஆப்ரிக்க மரபணுக்கள் கலந்தபோது, சிறியளவு ஆரிய மரபை கொண்டுள்ள ஆப்ரிக்கர்கள் மட்டுமே தவிர, ஆரியர்களல்ல.
நமது M20 திராவிட மரபணு தோன்றி 45000 - 25000 வருடங்கள் ஆகின்றன.
ஆனால், இந்திய வெள்ளநிறத்தவரின் M18 மரபணு தோன்றி 8000 - 6000 வருடங்கள்தான் ஆகின்றன.


சரித்திரத்தின்படி, மொராக்கோ நாட்டின் பெர்பெர்களும் இந்திய வெள்ளைநிறத்தோரும் ஒரு பட்டியலில் வருகிறார்கள்.
பெர்பெர்களும் ஆடுமாடு மேய்ப்பவர்கள்தான். எகிப்தை பூசாரிகளாக புகுந்து பிடித்துக்கொண்டவர்கள்தான்.
பூணூல் அணிவதும், சாதி அமைப்புகளும் கொண்டவர்கள் பெர்பெர்கள்.
கிமு 8000 காலத்தின் நடூபியன் பூசாரிகளென ஆய்வாளர்கள் குறிப்பிடுவது, கருப்புநிற ரிஷிகளைத்தான். கிமு 8000 த்தில் கருப்புநிறம் கொண்டவர்கள் காணாமல்போய்தான் வெள்ளை நிறத்தவராக மாறியுள்ளனர். நடூஃபியன்கள் சப்தரிஷிகளை கொண்டவர்கள். அவர்கள் ஈரானின் அல்பைன் ஆர்மெனாய்டு எனப்படுகிறவர்கள். இவர்களைத்தான் ஸ்பென்சர்வெல்ஸ் இந்திய ஆரியரென குறிப்பிடுகிறார். இவர்கள் ஒரிஜினல் ஆரியரல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக