வியாழன், 26 செப்டம்பர், 2024

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் ஒட்டுமொத்த அரசியல் களமே காத்திருக்கும் தீர்ப்பு இன்று

தினகரன் : டெல்லி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக