சனி, 6 ஜூலை, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலையும் திரு.அண்ணாமலையும்

Bahujan Samaj state president assassination - Annamalai condemned, பகுஜன்  சமாஜ் மாநில தலைவர் படுகொலை - அண்ணாமலை கண்டனம்,

திரு ஆர்ம்ஸ்ட்ரோங் கொலையும் அண்ணாமலையும்  ஏற்கனவே பல சந்தேகங்களை எழுப்பி இருந்த நிலையில் இப்போது அந்த சந்தேகத்தை வலுப்படுத்தும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன!
பாஜக ஏனைய மாநிலங்களில் செய்து கொண்டிருக்கும் கட்டை பஞ்சாயத்து வசூல் .. ஜாதி கலவரங்கள்   ஜாதி தலைவர்களிடையே நடக்கும் மோதல்கள் எல்லாம் இப்போது அண்ணாமலை தலைமையில் தமிழ் நாட்டில் அரங்கேறி கொண்டிருக்கின்றன.
தமிழ்நாட்டை கூறு போட்டு கொள்ளை அடிக்க கூட்டம் ஒன்று இரவு பகலாக வேலை பார்க்கிறது
கவனமாக இருங்கள் மக்களே!
சமூக ஊடகங்களில் வெளியான செய்தி இது :
:  ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதில் உள்ள நிறைய சந்தேகங்கள்...
1) ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர், புன்னை பாலா என்ற ஆற்காடு சுரேஷ் தம்பி. ஆற்காடு சுரேஷ் யாருன்னா ஆருத்ரா கோல்டு திருட்டு வழக்குல முதன் முதலில் கைது செய்யப்பட்டவன். அண்ணாமலைக்கு நெருக்கமானவன்.!
போன வருடம் இவன் கொல்லப்பட்டான். யாரால் என்று தெரியாது.!
ஆம்ஸ்ட்ராங், ஆருத்ராவால் பாதிக்கப்பட்டவங்களுக்கு  பணத்தை வாங்கிக் கொடுக்க உதவுவதில் இருவருக்கும் பிரச்சனையாம். அதனால் அவன் சாவுக்கு ஆம்ஸ்ட்ராங் காரணம்னு நினைச்சிருக்கானுக.!


2). ஆருத்ராவில் அண்ணாமலையும் சம்பந்தப்பட்டிருப்பதால்... அவனுக்கும் சுரேஷ் விசயத்தில் தொடர்பிருக்கும் என்றே சந்தேகிக்க தோணுகிறது.!
3) ஆம்ஸ்ட்ராங் விசயத்தில் நேற்று பேட்டி குடுத்தவனுக எல்லாம் பாஜக சங்கிக. போராடுனதும் அவனுக தான்.!
4) இன்று திருமாவும் உண்மையான குற்றவாளிய கண்டு பிடிக்கனும்னு சொல்றார்.!
5). எனக்கென்னவோ, ஆட்சிக்கு கெட்ட பேரு வாங்கிக் குடுக்கவும், ஆருத்ரா மேட்டர்ல இருந்து தப்பிக்கவும் அண்ணாமலை பண்ணிய விசயம் மாதிரி இருக்கு.!

May be an image of 4 people and text

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக