திங்கள், 22 ஏப்ரல், 2024

கோவை வெப்பம் அதிகரிக்க முக்கிய காரணம் ஜாக்கியின் ஈஷா மையம்தான்

 பாலகணேசன் அருணாசலம் : கோயம்பத்தூர் வெப்பம் அதிகமானதுக்கு திமுக ஆட்சி காரணம் ன்னு மக்குமலை ஒரு அபூர்வ கண்டுபிடிப்பை சொன்னான்.
அவன் தரப்பு அநியாத்தால் விளைந்த ஒரு உண்மையை மறைக்கனும்னா அதற்கு சம்மந்தமில்லாத ஒரு பொய்யை பரப்புவது பாஜக பித்தலாட்டகாரர்களின் தந்திரம்..
அதாவது, கோவை க்கு அருகில் உள்ள காடுகளை கஞ்சா சாமியார் ஜக்கி மோதி ஆசியுடன் அழித்து அங்கே ஒரு கார்ப்பரேட் ஆசிரமத்தை ஏற்படுத்தினான்...அத்தனையும் கடந்த 2011 -2021 வரையிலான அதிமுக ஆட்சியில் நடந்தவைகள்..
கோவை வெப்பம் அதிகரிக்க முக்கிய காரணம் இந்த கார்ப்பரேட் சாமியாரின் காடு அழிப்பு செயல்கள்
போகட்டும்,
அவன் பொய் சொல்வதில் திறமைசாலியா  அல்லது அதை கேட்கும் மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஏமாளிகளா...
இப்படித்தான் நாட்டு நிலை உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக