சனி, 30 டிசம்பர், 2023

விஜயகாந்த் மகன் 10 அடியாட்களை ஏவி விட்டு வடிவேலுவை தாக்கினார்! வடிவேலு விஜகாந்த் பகை flash back

May be an image of 2 people and text

VS Maran :  வடிவேலு பத்தி விமர்சனம் செய்பவர்களுக்கு
பிரேமலதா உறவினர்கள் ஒரு முறை விஜயகாந்த் வீட்டிற்கு விருந்துக்கு வந்த விருந்தாளிகள்
அதே தெருவில் உள்ள வடிவேலு வீட்டின் முன் கார்களை நிறுத்தி விட்டார்கள்
அவர் (பீக் காக இருந்த காலகட்டத்தில்)
அவர் கார் வெளியே எடுக்க முடியாத சூழ்நிலை
கேப்டன் வீட்டிற்கு உதவியாளரை அனுப்பி காரை நகர்த்த சொல்கிறார்
 (விஜயகாந்த் ஊரில் இல்லை)
அதற்கு விஜயகாந்த் மகன் அவன் என்ன பெரிய மைரா கார்கள் அங்கு தான் நிற்கும் என்று பௌன்சர்ஸ் ஏவி விட்டு வடிவேலுவை தாக்குகிறார்கள்!
அவரும் விஜயகாந்த் ஊரில் இல்லை என்பதை அறிந்து அடிபட்ட கையோடு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து சென்றுவிட்டார்
(இதெல்லாம் ஜெயலலிதா ஆட்சியில்)
வடிவேலு திமுக ஆதரவாளர் என்பது ஊரறிந்த ரகசியம்...
ஆனாலும் ஆய்வாளர் வடிவேலுவை தாக்கிய பத்து குண்டர்களை கைது செய்கிறார்.
இனி விஜயகாந்த் படத்தில் நடிப்பதில்லை என்று வடிவேலு முடிவெடுத்தார்.


அதன் பிறகு வெளிவந்த மூன்று படங்கள் விஜயகாந்த் திற்கு தோல்வி....
விஜயகாந்த் மீண்டும் வடிவேலுவிடம் பேசி தன் படத்தில் நடிக்க அழைக்கிறார்
வடிவேலு மறுக்கிறார்...
இதில் கோபமடைந்த பிரேமலதா விஜய பிரபாகரன் மீண்டும் வடிவேலு மீது தாக்குதல் நடத்தினர்...
தேர்தல் நேரம் வேறு வடிவேலு திமுகவை ஆதரித்து விஜயகாந்த் தை கடும் விமர்சனம் வைத்தார்
இப்படி ஆரம்பித்தது பகை
இதில் யார் பக்கம் நியாயம் நீங்களே முடிவு செய்யுங்கள்.
விஜயகாந்த் மட்டுமே நியாயமானவர் அவர் குடும்பத்தினருக்கு அவர் money making mechine...
ஆழ்ந்த இரங்கல்கள் கேப்டன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக