திங்கள், 16 அக்டோபர், 2023

ராஜராஜ சோழன் கோயில் கட்டுனதே இதுக்குதான்! தினகரன் ஞான குருசாமி!

 Dhinakaran Chelliah :   :  இந்த நேர்காணல் ராஜராஜ சோழனைப் பற்றியதாக இருந்தாலும் சனாதன தர்மமே உரையின் மையப் புள்ளியாக இருந்துள்ளது.
தமிழர்களுக்கு சாதி மதம் சமயம் போன்ற எந்த ஒரு அடையாளமும் தேவையில்லை என்பதை ஓரளவிற்கு விளக்கியுள்ளேன்.
மதமும் சாதியும் சமயமும் அதை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கே தேவைப்படுகிறது. பேரலையில் இந்த நேர்காணல் வெளிவந்து ஒரு வருடமாகிறது,
சனாதனம் பற்றி விசயங்களை நூல்கள் வாயிலாக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய அவசியம் உண்டு,தொடர்வோம்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக