செவ்வாய், 31 அக்டோபர், 2023

வாட்சப் யூனிவர்சிட்டியில் சங்க பரிவார கும்பல்

May be an image of 1 person and text that says 'Siva Nadarajah 35 அவசர வேலையாக சென்னை வந்துள்ளேன். என் வாகன ஓட்டுநர் மிக அப்பாவியாக பேசினார். "நான் RSS அபிமானி சார்" என்றார். இதை ஏன் என்னிடம் சொல்கிறார் என்று தெரியாமல் "சரி" என்றேன். நான் இலங்கையில் வளர்ந்தவன் என்று தெரிந்து கொண்டார். நீங்க ராஜீவ் காந்திய கொன்ன நேரம், அவரோட சேர்த்து பிரியங்கா ராகுல் ரெண்டு பேரையும் சேர்த்து கொன்று இருக்க வேண்டும் சார். என்றார். ஆடிப்போனென்.. கிட்டத்தட்ட அல் கொய்தா மாதிரி அப்பாவிகள் #radicalized ஆகி இருக்கிறார்கள்.. என்ன நடக்கிறது??'

malaadhithan Mani :   கண்மூடித்தனமான மதவெறி, ஜாதிவெறி பிடித்து சங்கபரிவாரங்களுக்கு கூஜா தூக்கி திரியும் சங்கி மூடர்களுக்கு வாட்சப் யூனிவர்சிட்டியில் சங்க பரிவார கும்பலால் வாந்தி எடுக்கப்படும் பொய் ,புரட்டுகளுக்கு அப்பால் உண்மையின் அடிப்படையில் எழுதப்பட்ட  நூல்களை வாசிக்கும் அறிவு, உலக ஞானம், திராணி இருந்தால்,  கீழ்கண்ட புத்தகங்களை வாசித்து விட்டு அப்பாலே சண்டைக்கு வரவும் . வாட்சப் யூனிவர்சிட்டியில் சங்க பரிவார கும்பலால் எடுக்கப்படும் நாற்றமிகு வாந்தியை தின்று மறு வாந்தி எடுக்கும் ஈனச்செயலை நிறுத்திவிட்டு உண்மையை உரைக்கும் கீழ்கண்ட நூல்களை வாசிக்க ஆரம்பித்து விட்டாலே சங்கபரிவாரங்களுக்கு கண்மூடித்தனமாக காவடி தூக்கும் முட்டாள் கும்பல் வெகுவாக குறைந்து விடும்.
1.  Demonetisation - A means to and end - By Ramgopal Agarwala
2.  Quantum Leap in Wrong Direction and BJP Govt - By Rohit Azad, Shouvik Chakraborty, Srinivasan Ramani, Dipa Sinha
3.  How Demonetization knocked india out - By Meera H Sanyal
4.  How India’s Growth Story Devolved into Growth without a Story (2008 -2018) - By Puha Mehra
5.  Modi Stole My Mask The Truth About India's Covid Crisis - By Amit Bagaria & Savio Rodrigues


6.  Indias undeclared Emergency - By Arvind Narrain
7.  Lynch Files, The Forgotten Saga of Victims of Hate Crimes - By Ziya Us Salam
8.  Electoral Politics and Hindu Nationalism in India - By Koushiki Dasgupta
9.  Modi a Mistake - By Gopanna
10. The RSS A Menace to India - By A.G. Noorani
11. Pogrom in Gujarat - By Parvis Ghassem-Fachandi
12. Shadow Armies, Fringe Organizations and Foot Soldiers of Hindutva - By Dhirendra K. Jha
13. The God Market - By Meera Nandha
14. Riot Politics,Hindu-Muslim Violence and the Indian State - By Ward Bernschot
15. Delhi Riots 2020 The Untold Story - By MONIKA ARORA, SONALI CHITALKAR, PRERNA MALHOTRA
16. The Production of Hindu-Muslim Violence in Contemporary India - By Paul R Brass
17. Saffron Facists - By Pieter Friedrich
18. Why India lets its people down - By M. RAJSHEKHAR
19. I am a Troll Inside the Secret World of the BJPs Digital Army - By Swati Chaturvedi
20. Making India Hindu - By David Ludden
21. How the BJP Wins - By Prashant Jha
22. War Room - By Ullekh NP
23. Sacred Cows & Chicken Manchuriyan - By James Staples
24. The Clash Within Democracy, Religious Violence, and Indias Future - By Martha C. Nussbaum
25. The Men who killed Gandhi - By Manohar Malgonkar
இப்படி தேடி தேடி படிக்கும் ரொம்பவும் அறிவார்ந்த, பகுத்தறிவு மிக அதிகமாக கொண்ட மக்கள் நீக்கமற நிறைந்து இருப்பதால்தான் , சங்க பரிவாரங்களால் தென்னிந்தியாவில் காலூன்ற முடியவில்லை. இனியும் முடியாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக