ஞாயிறு, 19 மார்ச், 2023

திமுகவின் ஆணிவேர்களை அசைக்கும் சூழ்ச்சியில் திமுக தலமை வீழ்ந்துவிட்டதா? சமூகவலையில் கருத்து மோதல்கள்

 Elengovan K Dev  : திமுகவின் ஆணிவேர்களை அறுக்கும் சூழ்ச்சியில் திமுக தலமை வீழ்ந்துவிட்டதாகவே நினைக்கிறேன்..
நீங்க நம்பாட்டாலும் இதுதான் உண்மை.
Kandasamy Mariyappan  : எப்படி இந்த முடிவுக்கு வந்தீங்க.!
Mpn Ramesh Narayanasamy  : 30 - வருடம் 40 - வருடம்...
ஒருவனுக்கு ஒரே மாதிரி இருக்காது .
தேவைகள் ஒருவனை நெட்டித் தள்ளும் .
அவன்களுக்கும் குடும்பம் குழந்தைகள் இருக்குமே ...
அதிமுகவில் இருந்த பல லட்சம் பேர் மூன்று தலைமுறைகளுக்கு செட்டிலாகி விட்டனர் .
ஆனால்..
இங்கே இன்னமும் டீக்கடையில் கொள்கை முழங்கிக் கொண்டு இன்னொரு டீ எவன் வாங்கித் தருவானென்று காத்திருக்கும் திமுக தொண்டர்கள் (கட்சி மாறாத ) .
இவர்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட எதுவும் செய்ய வேண்டாமா ?
அவன் அப்படியே செத்து சுண்ணாம்பாக போய்விட வேண்டியதுதானா ?

Kandasamy Mariyappan  : Mpn Ramesh Narayanasamy அதிமுக தொடர்ந்து ஆட்சி செய்ய மக்கள் வழி செய்கின்றனர்.!
அதிமுக ஆட்சி செய்ய திமுக தவிர அனைத்து கட்சிகளும், இயக்கங்களும் உதவி புரிகின்றன.!


அதிமுக ஆட்சிக்கு வர கலைஞர் டிவி, முரசொலி தவிர்த்து அனைத்து ஊடகங்களும் உதவி செய்கின்றன.!
திமுகவிற்கு திமுக மட்டுமே உழைக்க வேண்டிய கட்டாயம்.!
சில நேரங்களில் திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களையே எதிர்த்து வெற்றிபெற வேண்டிய கட்டாயம்.!

Mpn Ramesh Narayanasamy  : சார் !
இன்னொரு உண்மையை சொல்லட்டுமா ?
கோவையில் திமுக வளரவில்லை என்கிறீர்களே ?
இங்கே மக்கள் பிரச்சினைக்காக ஒரு நிர்வாகியும் பொறுப்பில் உள்ளவரிடம் சொல்லக்கூட முடியாது .
கேட்பதற்கு காதுகளே இல்லை .
கோவைக்காரர்கள் எதுவும் சம்பாதிக்கவில்லை .
எல்லாம் வெளி மாவட்டத்துகாரர்கள் .
நாளைக்கு கோவைக்காரனால் எப்படி கட்சியை தாங்கி பிடிக்க முடியும்?
நீங்கள் பேசும் திராவிட கொள்கைகள் எதுவும் ஓட்டுகளைத் தராது .
இதைவிட கொள்கை முழக்கங்களை இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே முழங்கி இன்னமும் சோர்வடையாமல்தான் இருக்கிறோம் .
ஆனால்...
நாளைய கோவை திமுக வை நான் மட்டுமல்ல ; இங்கிருக்கும் 99 % தொண்டர்கள் சார்பிலும் நினைத்துதான் இதை சொல்கிறேன்.
இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது (மனதுக்குள் நிறைய இருந்தாலும் ).

Alagu Tamil   : Kandasamy Mariyappan நீங்கள் நம்பினாலும் நம்பவிட்டாலும் இது தான் உண்மை.

Selvakumar Narayanaswamy  :  Alagu Tamil , your imagination

Selvakumar Narayanaswamy  :  Youe hidden wish.. right? It won't happen

Selvakumar Narayanaswamy  : Alagu Tamil , it is bull shit buddy ,,, an utter nonsense..

Alagu Tamil  :  Selvakumar Narayanaswamy may be nonsense for my view. its ok bro..

Alagu Tamil  :  Mr. Selvakumar Narayanaswamy .. I have seen in field. if I say false, must enquire in field by third party agency.
Reply8h
Most Relevant is selected, so some replies may have been filtered out.

Kalai Selvi  :  முற்றிலும் உண்மை.தேருக்கு அச்சு தான் முக்கியம்.கட்சிக்கு அடி மட்ட தொண்டர்கள் தான் முக்கியம்.அவர்கள் தான் ஆணி வேர்கள்.அந்த வேர்கள் மீது கட்சி மேலிடம் வென்னீரை ஊற்றுவதாக அடி மட்ட தொண்டர்கள் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.தனி மனிதன் துதியை நிறுத்த வேண்டும். உருவாகி இருக்கின்ற கோஷ்டி பூசல்களை தீர்க்க வேண்டும். கட்சி விரோத சக்திகளை வேரொடு களை எடுக்க வேண்டும்.மீண்டும் அண்ணா கால,கலைஞர் கால திமுகாவை தலைவர் திரு ஸ்டாலின் தலைமையில் உருவாக்குவோம்.
அரசு போக்குவரத்து கழகத்தில் ஒட்டு மொத்த திமுக தொழிற்சங்கத்தை இழுத்து மூடியாச்சு... ஜெயலலிதாவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த தொமுச இன்று அழித்தவர் திரு.சிவசங்கர் தான்
உண்மை உண்மை உண்மை இன்று சுமார் 1000 சதுர அடி உள்ள இடத்தில் ஒரு சிறு வீட்டில் குடியிருப்பவர் தன்னுடைய இடத்தில் 10.16 சிறு கடை கட்டி முடி திருத்தகத்திற்கு வாடகைக்கு விட்டு வரும் வருமானத்தில் வாழலாம் என்று மின் வாரியத்தில் சென்று கடை மின் இணைப்பு கேட்டால் மாநகராட்சி நகராட்சி பகுதிகளில்) வழங்க படுகிறதா? என்பதை கள ஆய்வு செய்தாலே உண்மை கள நிலவரம் புரிய வரும்

Nagarajan Amnr  :    Nagarajan Amnr முற்றிலும் உண்மை.தேருக்கு அச்சு தான் முக்கியம்.கட்சிக்கு அடி மட்ட தொண்டர்கள் தான் முக்கியம்.அவர்கள் தான் ஆணி வேர்கள்.அந்த வேர்கள் மீது கட்சி மேலிடம் வென்னீரை ஊற்றுவதாக அடி மட்ட தொண்டர்கள் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.தனி மனிதன் துதியை நிறுத்த வேண்டும். உருவாகி இருக்கின்ற கோஷ்டி பூசல்களை தீர்க்க வேண்டும். கட்சி விரோத சக்திகளை வேரொடு களை எடுக்க வேண்டும்.மீண்டும் அண்ணா கால,கலைஞர் கால திமுகாவை தலைவர் திரு ஸ்டாலின் தலைமையில் உருவாக்குவோம்.

K.B. Murugesan  :  Nagarajan Amnr Nagarajan Amnr வாய்ப்புயில்லை

Agri C Natarajan  :  திமுகவின் செயல் பெண்கள் மத்தியில் எழுச்சி உருவாக்கி வரும் போது சில சுயநல தொண்டர்கள் திமுக நிர்வாகிகளுக்கு விசுவாசம் என்ற பெயரில் மக்கள் மத்தியில் வெறுப்பை உருவாக்கி வருகிறார் கள் இதனை தான் ஆதிக்க ஆரிய கும்பல் தங்களது மீடியா பலத்தை வைத்து திமுக வீழ்த்திட களத்தில் இறங்கி விட்டது எச்சரிக்கை தேவை

Nagaraj K Karuppannan  :  மாற்று கட்சியிலிருந்து வந்தவர்கள் அதிகாரத்தில் கொலோச்சுவதால் கொள்கை கூட்டம் ஒதுக்கபட்டு கொள்ளை கூட்டம் கூத்தடிக்கிறது...

ஆஸ்டின் பெனட்  :  தலைமை நல்லாதான் இருக்கு தற்போதைய குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அன்பு அண்ணன் திரு மகேஷ் அவர்கள் அடிமட்ட தொண்டனையும் அரவணைத்து செல்வது போல அனைத்து நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் அடிமட்ட தொண்டர்களை அரவணைத்து சென்றாலே போதும் எங்கே தன்னைவிட மேலே சென்று விடுவானோ என்று ஆட்டம் போட்டால் அடிமட்ட தொண்டனின் நிலை இதுதான்

உங்கள் நண்பன்  : மீண்டும் ஆட்சிக்கு வர என்ன வழின்னு யோசிங்க சகோ. இனி தொடர்ந்து கழகம் ஆட்சியில் இருக்க வேண்டும்.

குப்புசாமி பூங்காவனம்  : அரசு போக்குவரத்து கழகத்தில் ஒட்டு மொத்த திமுக தொழிற்சங்கத்தை இழுத்து மூடியாச்சு... ஜெயலலிதாவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த தொமுச இன்று அழித்தவர் திரு.சிவசங்கர் தான்

Selvam Ramesh :  குப்புசாமி பூங்காவனம் சிவசங்கர் என்ன செய்தார்

ச அன்பழகன்  : 100 விழுக்காடு சரியான கருத்து

தங்கவேலு கந்தன் : அடிப்படை தொண்டர்களையும் கிளைக்கழக உறுப்பினர்களை யாரும் மதிப்பதில்லை. இந்நிலை நீடித்தால் தேர்தல் சமயத்தில் வாக்காளர்களை அணுக முடியாது
புதிதாய் இணைந்தவர்களும் பதவிக்கு வந்தவர்களும் மக்களிடம் செல்ல முடியாது.

Selvam P  : Elengovan K Dev அண்ணா

Paramjeet R :பிழைக்க வந்த கூட்டத்தால் உழைத்த கூட்டத்தை கட்டம் கட்டப்படும் வேலை மட்டும் மிகச்சிறப்பாக நடக்கிறது.

Senthil Nathan : உண்மை உண்மை உண்மை இன்று சுமார் 1000 சதுர அடி உள்ள இடத்தில் ஒரு சிறு வீட்டில் குடியிருப்பவர் தன்னுடைய இடத்தில் 10.16 சிறு கடை கட்டி முடி திருத்தகத்திற்கு வாடகைக்கு விட்டு வரும் வருமானத்தில் வாழலாம் என்று மின் வாரியத்தில் சென்று கடை மின் இணைப்பு கேட்டால் மாநகராட்சி நகராட்சி பகுதிகளில்) வழங்க படுகிறதா? என்பதை கள ஆய்வு செய்தாலே உண்மை கள நிலவரம் புரிய வரும்

Mpn Ramesh Narayanasamy : Senthil Nathan சரியாக சொன்னீர்கள் .
நமது காசில் நாம் பிழைக்க வழியின்றி தவிக்கிறோம் .
இதைக்கூட நிவர்த்தி செய்ய இந்த குறையை போக்க இந்த எம்எல்ஏ மந்திரிகளால் முடியவில்லை.

S Prabagaran :  போகப் போகத் தெரியும்! திமுகவின் துரோகம் புரியும்.

Subramanian Nallusamy : S Prabagaran உளறக்கூடாது.

S Prabagaran : Thillai Nathan C நாங்க பரம்பரையாகவே இந்த கழிவுத் தண்ணீரில் குளித்தவர்கள்தான்! இப்போதுதான் கங்கையில் குளிக்க நினைக்கிறோம்!.

Selvam Ramesh  : S Prabagaran இப்ப நீங்க குழிப்பது கங்கை அல்ல சாக்கடை

Thillai Nathan C : S Prabagaran நீங்க புனிதம் னு நினைக்கிற கங்கையில் பிணங்கள் மிதக்கிறது தம்பி

S Prabagaran :Thillai Nathan C பிணங்களும் முன்னாள் ஜனங்களே!.

Thillai Nathan C : S Prabagaran ஆமா ஜனங்களா கூட மதிச்சா பரவாயில்லை...நீங்க சூத்திரன் ஆச்சே...

Thillai Nathan C : S Prabagaran உனக்கு என்ன துரோகம் செய்தது...நிதான உலகத்திற்கு வா...நான் முதல்வன் திட்டம் னா என்னன்னு தெரியுமா உனக்கு

Selvam Ramesh : Thillai Nathan C பதவி கிடைக்கலனா இப்படி தான் பேசுவாங்க

Subramanian Nallusamy : நிச்சயமாக தவறான பார்வை.
50 ஆண்டு கால கள வீரனுக்கு தெரியாது என நினைப்பது தவறு தவறு.

Suresh Kumar :திமுகவின் ஆணி வேர்களை தலைமையே நினைத்தாலும் அறுக்க முடியாது.

Mic Joy Johan : எழுதி வைத்துக் கொள்ளுங்கள் நிலைமை இப்படியே தொடருமானால் இனி ஆட்சிக்கு வர 100% வாய்ப்பே இல்லை

கோடி திமுக  : Mic Joy Johan நாற்பதும் நமதே நாடும் நமதே

K S Mani Dgl  : உண்மை ஆணி வேர் தேவையில்ல காச கொடுத்தா ஓட்ட வாங்கிடலாம்னு நினைப்பு

Selvam Ramesh : K S Mani Dgl காசு கொடுத்து ஓட்டு வாங்கி தான் ஜெயலலிதா வென்றா

Elengovan K Dev  : Selvam Ramesh அது ஜெயலலிதா அது அதிமுக...இது திமுக கொள்கை கட்சி

K S Mani Dgl
Elengovan K Dev கொள்கை உள்ள கட்சி அண்ணே ஆனா இப்ப பணம் தான் வெற்றிய தீர்மானிக்குது
Reply6h

Durai Sivakumaar  : ஊரே இதைத்தான் சொல்கிறது உண்மையும் இதுதான் என்ன செய்ய முடியும்

Mohamed Ravoof : நேரம் போகாம Bore அடிச்சுதுனா .. இந்த மாதிரி எதையாவது கெளப்பி விடவேண்டியது போல 🤦🏻‍♂️

Pandian Govindaraj : உண்மை

து. பன்னிர் செல்வம் : May be an image of 4 people and text that says 'மார்ச் 1 ல் பிறந்த நாள் விழா வாழ்க்கை தலைவருக்கு காவியமாய் அமைகிறது தொண்டனுக்கு சிறுகதையாய் முடிந்து விடுகிறது. பன்னீர்செல்வம், தி.மு.க.வில் உறுப்பினர், விருத்தாசலம். கடலூர் மேற்கு மாவட்டம். வாழ்த்துக்களுடன்...'


Mpn Ramesh Narayanasamy : து. பன்னிர் செல்வம் இது என்ன சார் ?


Khadhaarmiideen Khadhaarmiideen : என்னண்ணே ஆச்சு


கி.பிரியாராம் கிபிரியாராம் It's true anna 🙏👍🎉


Rajababu : உண்மை உண்மை உண்மை

Rajesh : உண்மைதான்

Paraman Lachumanan : உண்மை

எம். குமரேசன் : தி.மு.க உண்மையிலும் உண்மை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக