புகச்சோவ் : உள்ளாட்சி ஆப்புகள் !ஆப்பை எடுத்து காக்டிட்ல அடிச்சிக்கிறதுன்னா என்னான்னு தெரியுமா?
உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு வேலைசெஞ்சி கவுன்சிலர்களை ஜெயிக்கவச்சதுதான்.
பாஜக ஆளுங்கக்கிட்டே பம்மிக்கிறான்! பெரிய பிரச்சனையாய்டகக்கூடாது, வீண்வம்பு எதுன்குன்னு...!
அதிமுக ஆதரவாளர்களை பாத்தாலே ஓரமா ஒதுங்கிநிக்கிறான்.
ஏன்னா, இவன் சரியாவே செஞ்சாலும் எதிர்கட்சியினரை குறிவைக்கிறதா ஆர்ப்பாட்டம் நடத்துறானுக ப்ளடி அதிமுக குப்பைகள்.
அப்புறமென்ன...!
இருக்கவே இருக்கானுக திமுகவுக்கு பரம்பரை அடிமையாக வாழ்க்கையை கொடுத்த நம்பளமாதிரிப்பட்டவனுக.
நம்பள கொள்ளையடிக்கிறதுதான் திமுக கவுன்சிலர்களுக்கு சுலபமானது. எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான் திமுக தொண்டன்.
நம்பகட்சி கவுன்சிலரே நம்பளை அடிச்சாலும் வெளியே சொல்லமுடியாது.
அப்படியே தன்மானம் பொங்கிப்போய், வட்டம், நகரம், கிளை, மாவட்டம், ஒன்றியம்னு தேடிப்புடிச்சி கம்ப்ளைன்ட் பண்ணினா! கவுன்சிலர்கிட்டே அட்ஜஸ்ட்பண்ணி போங்கப்பா! நம்ப ஆட்சிலதான் குறைசொல்ல வர்றீங்க.
கட்சிக்குள்ளேயே தகராறு வேணாம்யா! அவன் கேக்கறத குடுத்துப்புட்டு வேலைய முடிய்யா. உங்க சுயமரியாத மயித்தையெல்லாம் தூரபோடுங்கன்னு அட்வைஸரி க்ளாஸ் நடத்துறாங்க.
ஏண்டா டேய், அதிமுக ஆட்சியிலகூட திமுககாரன்னு பயந்துகிட்டு எங்ககிட்டே யாரும் கொள்ளையடிக்கலடா....!
ஆனா, திமுக ஜெயிச்சதிலேருந்து நாங்க கவுன்சிலருங்கக்கிட்டே மாட்டிக்கிட்டு படுறபாடு இருக்கே...! ஒக்காஹளி கொலை செய்யலாமான்னு தோணுதுடா...!
உங்களுக்கு தொண்டர்கள் பெருசில்ல, தலைவர்கள் பெருசில்ல, உழைக்கிற நகர, கிராம, ஒன்றிய நிர்வாகிகள் பெருசில்ல, கொள்கைகளை பரப்புகிற தீரர்கள் பெருசில்ல, ஏன்! மக்கள்கூட பெருசில்ல. ஆனால், தேர்தல்ல ஜெயிச்ச MLA, MP, சேர்மேன், பிரசிடென்ட், வார்டுமெம்பர், கவுன்சிலர்கள்தான் பெருசு. அவனுக என்ன எழவைச்செஞ்சாலும், நாட்டையே சுருட்டினாலும், மொத்த தொண்டர்களும் அழிஞ்சாலும் கவலையில்லை. உங்க கவுன்சிலர்களுக்கு மட்டும் வலிக்கவே கூடாது. போய் தென்னமரக்குடி எண்ணெயப்போட்டு உருவி விடுங்கடா! கவுன்சிலர்களுக்கு.....!
என்னையமாதிரி கொள்ளைகையாளன்கிட்டேயே ஐந்து லட்ச ரூபாய் லஞ்சம் கேக்குறான் நம்பகட்சி கவுன்சிலரு. அதுவும் ஒரு காம்பவுன்ட் சுவர் கட்றதுக்காக! அப்புடின்னா, அப்பாவி மக்கள்கிட்டே இவனுக என்னெல்லாம் கேட்பானுக....!!!
நான் திமுக அடையாளத்தை காட்டினதுக்கு அப்புறமும் வேலையை தடைசெஞ்சி பிரச்சனைபண்றான் நம்பகட்சி கவுன்சிலரு. முனிசிபாலிட்டி டவுன்ப்ளானிங் ஆபீஸ், கவுன்சிலர் வந்தாமட்டும்தான் திறக்குது. இல்லேன்னா பூட்டியேதான் கிடக்குது. இந்த லட்சணத்தில நாமபோய் ஆபீஸர்களை எப்ப சந்திக்கிறது, காரியமாகறது....!?அஞ்சு லட்சத்தில ஒரு ரூபாய் குறைஞ்சாலும் காம்பவுண்டை ஒடைப்பானாம். பில்டிங்கோட அப்ரூவலை கேன்சல் பண்ணிடுவானாம்.
ஏண்ணே! திமுக கவுன்சிலரண்ணே! தமிழ்நாடு முழுக்க யாராவது ஒரு திமுக கவுன்சிலர், அதிமுககாரனோட வீட்டையோ! பாஜககாரனோட வீட்டையோ! இடிக்கவோ, அல்லது முடக்கவோ செஞ்சிருக்கீகளாண்ணே....!?
நாங்கபாவம் திமுககாரன்தானே...!
எப்புடிவேணாலும் எங்கள அடிக்கலாம்.
எவ்வளவுவேணாலும் எங்ககாசை புடுங்கலாம்,
எங்களோட வீடு சொத்துகளை முடக்கலாம்...!
தட்டிக்கேட்க நாதியற்றகூட்டம் திமுக தொண்டர்களும், அனுதாபிகளும். கட்சிக்காரன் பண்ற தப்பை வெளியேயும் சொல்லமுடியாமல், தமிழகம் முழுக்க பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உடன்பிறப்புகள் மனசுக்குள்ளேயே புழுங்கிக்கிட்டிருக்கானுக.
நாங்களே வேலைசெஞ்சி, நாங்களே தேர்ந்தெடுத்து, நாங்களே எங்க காக்டிட்ல அடிச்சிக்கிட்ட ஆப்புதான், திமுகவின் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கவுன்சிலர்கள். அடுத்தவாட்டியும் உங்களுக்கே வெற்றியைத்தர! ஆப்பை ஆழமாக எங்கள் சூ....விலேயே அடியுங்கள் முதல்வரே....!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக