வியாழன், 27 அக்டோபர், 2022

சத்தியாவை ரயிலில் தள்ளி கொன்ற சதீஷ் திருமா கட்சிக்காரனா?

நிலவினியன் மாணிக்கம்  :  இதுல திருமாவளவன் சொன்ன சரக்கும், மிடுக்கும் வேலை செய்யல போல..
சதீஷ் செய்த சத்யா கொலை  பற்றி ஏன் இணைய சமூக ஊடகங்களில் அதிகமாக விவாதம் நடைபெறவில்லை?
இந்நேரம் தலித்திய அடையாள சாதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இப்படி நேர்ந்திருந்தால்
பெரியார் பெயரில் இயங்கும் முற்போக்கு என தங்களை மார்தட்டும் நடுநிலை நக்கிகள் உட்பட அனைத்து தரப்பு நடுநிலை நக்கிகளும் பொங்கியிருப்பானுகளே!
ஒட்டு மொத்த இடைநிலை சாதிகளையும் மொத்தமாக தெருவுக்கு இழுத்து சாடித் தீர்க்கும் வல்லமை கொண்ட
நாங்கள் மட்டுமே உலகத்திலேயே ஒரே ஒரு இன்டலக்சுவல் சமூகம் என நச்சுஆள் சுகந்திக்கா பிதற்றிக்கொள்ளும் சுயசாதி வெறிக்கட்சியினர் அமைதி காப்பதில் அர்த்தம் இருக்கிறது..
அதாவது அவனோட கட்சிக்காரர்கள் என்பதைவிட சாதிக்காரன் செய்யும் அத்தனை பித்தலாட்டங்கள், மொள்ளமாறித்தனங்களை மட்டுமல்ல
இப்படிப்பட்ட கொலைகளையும் கூட நியாயப்படுத்தும் இழி அறிவு கொண்டவர்கள் அவர்கள் என்பதில் யாருக்குமே மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை.
இவர்களின் கூற்றுப்படி பெண்களும் தலித் என்பதை இங்கே மட்டுமே பொருள் கொள்ள மாட்டார்கள்.
இம்மாதிரி செயல்பாடுகளையும் யாரும் கண்டிக்க முனைந்தால் ..இதையும் நியாயயப்படுத்த இவர்கள் வழக்கமாகவே தூக்கி வரும் அடையாளம் தலித் விக்டிம் கார்டு தான்
அதாவது கண்டிப்பவர்கள்  தலித்திற்கு எதிரான அரசியல் செய்கிறார்கள் என அறம் தவறிய மடைமாற்று அரசியல் பேசுவது ஒரு சுய சாதிவெறி மனப்பிறழ்வு தெரிந்தே செய்வர்.
இதுக்கும் திமுக ஒரு சாதிவெறிக்கட்சின்னு இணைத்து பேசுபொருளாக்கி கலைஞரின்/ஸ்டாலின் மக்கள் நலச் செயல்பாடுகளை கேவலப்படுத்தி பலமிழக்கச் செய்யும் வேலையை மட்டுமே செய்வானுகளே...
இப்ப மட்டுமே நவதுவாரம் மூடியிருப்பதன் மூலம் மீண்டும் மீண்டும் இந்த நடுநிலை நக்கிகளின் கலைஞர் எதிர்ப்பு மனநிலையும்  வெட்ட வெளிச்சமாகிடுது..
இடைநிலை சாதியர்களின் ஆண்டையுணர்வால்  சாதிவெறிப்பெருமை பராமரிக்கப்படுகிறது எனில்..
இப்படிப்பட்ட தவறுகளையும் கூட நியாயப்படுத்தும்
தலித்திய அடையாள சாதியினரிடம் ஊட்டப்படும் சுயசாதிவெறிப்பெருமை
அச்சுயசாதி கட்சித் தலைவர்களின்  செயல்பாடுகளின் பலனாகவே ஊட்டப்படுகிறது என்பதையும் உணர்ந்திருக்கிறோம்.
அதாவது அவர்களின் சுய சாதிவெறி அங்களோடஇந்த தவறுகளை யெல்லாம் அவர்களை இயல்பானதென எடுத்துக்கொள்ளுமளவுக்கு சைக்கோவாக மாற்றியிருக்கிறதா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக