சனி, 30 ஏப்ரல், 2022

முறைப்பாடு அளிக்கச்சென்ற பெண்ணை மசாஜ் செய்ய வைத்த பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம் .. பீகார்

news 19 : புகார் கொடுக்க சென்ற பெண்ணை மசாஜ் செய்ய சொன்ன போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
 பீகார் மாநிலம்  சஹர்சா மாவட்டத்தில் உள்ள ரவுஹட்டா போலீஸ் நிலையத்திற்கு ஒரு பெண் புகார் அளிக்க சென்று உள்ளார்.
அங்கிருந்த போலீஸ் அதிகாரி  சசிபூஷன் சின்ஹா அந்த பெண்னை தக்கு மசாஜ் செய்ய கூறி உள்ளார். இது அந்த பெண்ணும் மசாஜ் செய்து உள்ளார். இது குறித்த வீடியோ வைரலாகி உள்ளது.
சசிபூஷன் சட்டை அணியாமல்  அமர்ந்து உள்லார். அந்த பெண் மசாஜ் செய்துகொண்டிருந்த  வீடியோ வெளியாகி உள்ளது. புகார் அளிக்க சென்ற பெண் ஒருவர் காவல் நிலையத்திற்குள் மசாஜ் செய்துகொண்ட  வீடியோ வைரலானதை அடுத்து, போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக