Karthigaichelvan : வணக்கம் நண்பர்களே...
உங்கள் அத்தனை பேரின் அன்புக்கும், வாழ்த்துக்கும் நன்றி !
கோகுல்ராஜ் கொலை வழக்கின் தீர்ப்பில் "நேர்படப்பேசு" நிகழ்ச்சி சாட்சியமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது... குரலற்றவர்களின் குரலாக இயங்கி வரும் புதிய தலைமுறை குழுவுக்கான அடையாளம் இது. உண்மையின் பக்கம் நின்று பேசும் பல ஊடகவியலாளர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் நிகழ்வு இது....
கோகுல்ராஜ் வழக்கின் சாட்சியம் என்பது ஊடக அறத்திற்கான ஒரு சாட்சியமும் கூட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக