சனி, 19 பிப்ரவரி, 2022

வடிவேலுவுக்கு பத்து கோடி .. மாஸ் ஹீரோக்களுக்கு சவால்!

 சினிமா பேட்டை  : உடல் மொழி நகைச்சுவை மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகர் வடிவேலு.
இவர், 24ஆம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட சில பிரச்சனையின் காரணமாக சில வருடங்கள் எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்தார்.
இதன்பின் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் படத்தில் கதாநாயகனாக நடிக்க துவங்கியுள்ளார்.
சுராஜ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி வரும் நாய் சேகர் returns எனும் படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் வடிவேலு.
இந்நிலையில், நடிகர் வடிவேலு இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 10 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம்.


படப்பிடிப்பு முழுமையாக முடிந்து இந்த ஆண்டின் இறுதிக்குள் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக