சனி, 19 பிப்ரவரி, 2022

தமிழக கூட்டுறவு பெட்ரோல் பங் ..

May be an image of sky and road
May be an image of outdoors

பாலகணேசன் அருணாசலம்  :  இந்தப்படம், தமிழ்நாடு மாநில அரசால் நடத்தப்படும் பெட்ரோல் டீசல் விற்பனை நிலையம் ஆகும்(Tanfed)
Tamil Nadu Cooperative Marketing Federation (TANFED) தமிழ்நாடு கூட்டுறவு இணையம் தமிழக அரசால் நடத்தப்படும் ஒரு விற்பனை நிறுவனம் ஆகும்.அந்த நிறுவனத்தில் கிடைத்த லாபம் மூலமாக ஒரு பெட்ரோல் பங்க் இயங்குகிறது..அதாவது ஒரு அரசு நிறுவனம் ஸாபகரமாக இயக்குவதோடு மட்டுமல்லாது மற்றும் ஒரு வியாபாரத்தையும் நடத்துகிறது
அதே நேரம் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு என்ன செய்கிறது...
தன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஒன்றிய அரசின் பங்குகள் எங்கெல்லாம் இருக்கோ அதை எல்லாவற்றையும் விற்றுத் தள்ளுகிறார்கள்...


ஆரம்பத்தில் முந்தைய காங்கிரஸ் அரசு நிதிப்பற்றாக்குறையை வைத்திருந்தது என்பதை ஒரு வாதத்துக்காக உண்மை என்று எடுத்துக் கொண்டாலும்கூட எட்டு வருடமாக இவர்கள் என்ன செய்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக