சனி, 26 பிப்ரவரி, 2022

முற்போக்கு பேசிய சிறுவன் அப்துலின் தாய் இந்துவாக இருந்து முஸ்லீமாக மதம் மாறி கறுப்பு அங்கி ... சமூகவலை விவாதம்

 Rishvin Ismath  : தமிழக முதல்வரையே கேவலப் படுத்தும் இந்தப் புகைப்படம் பல செய்திகளைச் சொல்கின்றது.
எதற்காக முதல்வரிடம் இருந்து தள்ளி நிற்க வேண்டும்?
Borgia Borgie  : Âbû Ûmâr  இந்த புகைப்படத்தில் எந்த தவறுமே உங்க கண்ணுக்கு தெரியலையா??
ஒரு மதம் எந்த அளவுக்கு உங்கள் கண்களை மறைக்கிறது பாருங்கள்!

悟り 美知  : Borgia Borgie    நீங்க வேற.. அதெல்லாம் அவங்க கண்ணுக்கு தெரியாது.
வேணும் னா அந்த அம்மாவோட தலை முடி கொஞ்சம் வெளியே தெரியுது. அத வேண்ணா தவறுன்னு சொல்லுவாங்க
Arm Jemsir  : Borgia Borgie என் கண்ணுக்கு எந்த தவரும் தெரிலயே. ஒரு வேல காஜில இருக்குர கலிசட பயலுக்கு தவரா தெரியலாம்
Borgia Borgie  : Arm Jemsir   எல்லாரையும் உங்களைப்போல் காஜியில் இருக்கும் கழிசடை பயலாக நினைத்து கொண்டே இருப்பதால் தான் இந்த படத்திலும் பிரச்சினை இருக்கிறது என்று சொல்கிறோம்.எல்லா ஆண்களையும் கேவல படுத்தாதீர் முதல்வர் உட்பட!
Borgia Borgie   : தீண்ட தகாத ஒரு இனமாக அந்த பெண் ஒரு மூலையில், ஒரு கறுப்பு பேக்கிங் இற்குள் இருப்பது உங்களுக்கெல்லாம் பிரச்சினையாவே படாது.
ஏன்னா உங்களை பொறுத்தவரை, எல்லா ஆண்களும் உங்களை போல கழிசடைகள். பெண்ணின் தலை முடியை கண்டாலும் குறி விறைப்படையும். … See more
 Kanino Trends  : Borgia Borgie ஆக எல்லாம் பிகினி dress போடுங்க சரியா
Kanino Trends : 悟り 美知 அப்படி யார் சொன்னது அந்த பெண் விருப்பத்தோடு அணிந்து இருக்கிறார் அதை அவிழ்ந்து விடுங்கள் என்று yevvalavu காம உணர்வு உங்களுக்கு

Kanino Trends : Borgia Borgie நீங்க காஜியா இருப்பீங்க என்று நினைகென் ஏன் என்றால் நீங்க தா அந்த பெண்ணின் முழு ஆடை விமர்சனம் செய்றீங்க ஒரு காஜி தா இப்படி yethiepaarpaan 🤣

Sadiq Ali   : புரியவில்லை தோழரே..விளக்குங்கள்.

Rishvin Ismath  : Sadiq Ali முதல்வரிற்குக் காமம் தலைக்கேறி வன்புணர்வு செய்துவிடுவார் என்றுதான் அந்த பெண்ணை இப்படி மறைத்து வைத்து இருக்கின்றார்களா? முதல்வர் மீதே இவர்களுக்கு நம்பிக்கை இல்லையா?

Rishvin Ismath  : பெண்ணை மட்டும் ஒரு மீட்டர் தள்ளி நிற்க வைத்துள்ளனர்.

Sadiq Ali  : Rishvin Ismath சரிதான் தோழரே....இப்படி முகத்தை மறைத்துக் கொண்டு,பத்தடி தூரம் தள்ளி நிற்பதற்கு வரவே தேவையில்லை.

MG Ravi  : Rishvin Ismath பெரியாரின் பெண் விடுதலை எங்கே போச்சு... அந்த அம்மா மூஞ்சி கூட தெரியலை... வெட்க கேடு...

MG Ravi   : Rishvin Ismath அந்த அம்மா ஃபாத்திமா பாபு வும் இல்லை, நம்ம CM ku பழைய மாதிரி தெம்பும் இல்லை, அதனால் கொஞ்சம் மொகத்தை காட்டலாம் தான் 😆😆

Kanino Trends  : MG Ravi ohhh நீங்களா இருந்தா பெரியார் சொன்னது போல ஆடைக்கு விடுதலை கொடுத்து அவரை சந்தித்து இருப்பீர்களா??

Kanino Trends : Sadiq Ali அப்படி நிற்க கூடாதா சட்டம் மீறி இருக்கிறாரா??

MG Ravi  : Kanino Trends ஏன் அதுல என்ன தப்பு ? அந்த வகை ஆடை பழுத்த பகுத்தறிவின் வெளிப்பாடா என்ன

Sankar Sundaramoorthy   : அப்துல் கலாம் என்ற பையனின் தாய் முகம் புர்கா வால் மூடப்பட்டுள்ளது.
கண்கள் கண்ணாடி திரை துணியால் பார்த்தால் 50% கீழ் தான் பார்வை வெளிச்சம் கிடைக்கும்.
ஒரு முதல் அமைச்சர் ஜ பார்ப்பதற்கே இந்த மதக் கட்டுப்பாடு.
வெளி காட்சிகள் ஆண்கள் 100% கண்ணால் பார்த்து ரசிக்கலாம். ஆனால் பெண்கள்?
தந்தை யும் வெள்ளை அரபி உடையை முழதாக அணிந்து கொண்டு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
போட்டோஇன்னும் அருமையாக
இருக்கும்.
அந்தப் பையனோ முற்போக்கு கருத்துக்கள் பேசுகிறான். ஆச்சர்யம்.
என்னமோ, பெண்களே விரும்பி அணிவது போலவும், புர்காவை மறைத்து ஹிஜாப் தனே என்று கதைப்பது.
பெண் அடீமைத்தனத்தை ஒழிக்க பாடு பட்ட தந்தை பெரியார் ன் திராவிட இயக்க கொள்கையை ஆதரிப்பது முரண்.

N Parry Parry  : Sankar Sundaramoorthy எல்லாம் ஓட்டு வங்கிக்காகத்தான் தோழர்.
பெரியார் பெண்ணுரிமைக்காக எவ்வளவோ பாடுபட்டும் பயன் இல்லையே.
கருப்பு சாக்கு மூட்டையில் அடைக்கப்பட்ட தாய். மனிதநேயம் பேசும் மகன். எல்லாம் நாடகம் தம்பி.

Sankar Sundaramoorthy  : May be an image of 6 people, people standing and text that says 'Chief Minister of Tamil Nadu 3m இணையதள தொலைக்காட்சிக்கு மனிதநேயம், மதம் தாண்டிய ஒற்றுமை குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவர் ஏ.அப்துல்கலாம், மாண்புமிகு முதலமைச்சர் M. Κ. Stalin அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். GO'


Arm Jemsir  : Sarooj Ahamed ஒரு கிலாஸ் பத்தாது அவனுக்கு😁😁

தெக்குத்தெரு ஹமீது  : பதில் போடுங்க தோழரே
நாங்களும் மக்கள் மத்தியில் தங்களின் பிரிவினை வாத புத்தியை மக்கள்்மத்தியில் தோலுரித்து காட்ட வருகிறோம்

Sankar Sundaramoorthy  : முதல் அமைச்சர் அலுவலகம், இந்த மாதிரி முகத்தை மூடீகிட்டு வருவதற்கு அனுமதித்திற்கு கூடாது.
அந்நியர் பார்வையில் முகம் தெரிய கூடாது என்றால், அப்ப அவர் நம்ம முதல் அமைச்சர் இல்லையா ?
அவர் சாதி,மத பழைய கட்டுப்பாட்டு கலாச்சாரத்தை (சனாதானம்) ஒழித்து முற்போக்காக மாற்றும் திராவிட இயக்க கொள்கையின் தலைவர்,ஆட்சியாளர்.

Sankar Sundaramoorthy  : May be an image of 2 people and people standing

Sankar Sundaramoorthy  : இந்த மாதிரி இருந்து இருக்கலாம்.
அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரத்தில் ,திமுக பெண் வேட்பாளர் உடன்.


ஆட்டு ஒட்டி  : பாரம்பரிய இஸ்லாமிய பெண்களை விட மதம் மாறிய பெண்கள் மிகவும் அடிப்படைவாதிகள

Kanino Trends  : ஆட்டு ஒட்டி அடிப்படை பின் பட்ருவதால் என்ன தப்பு

A.m. Rafik  : Rishvin Ismath சரிதான்.. கொஞ்ச நாளுக்கு முன்னாடி புத்தக கண்காட்சி துவக்க நிகழ்ச்சி அப்ப முதல்வர் வந்தப்ப கருப்பு சட்டை டி சர்ட் போட்டு இருந்தவங்க எல்லாரையும் புரோட்டோகால்னு சொல்லி அப்புறப்படுத்துனாங்க.. அப்படி பார்த்தா இந்த கருப்பு அங்கி மட்டும் எப்படி சாத்தியம் ?

Kanino Trends  : Ashiq Anandh அப்போ அந்த பெண்ணுக்கும் வேஷ்டி shirt போட solringala

Kanino Trends  : Ashiq Anandh பார்த்து விட்டேன் ஒரு போதும் மதம் ஜாதி அழியவே அழியாது அதுகுகு கொஞ்சம் கூட வாய்ப்பு இல்லை ஆக வேற்றுமையில் ஒற்றுமை அதுவே சாத்தியம்

Kanino Trends  : கொஞ்சமாவது அறிவுபூர்வமாக சிந்தியுங்கள் sago

Kanino Trends :; Ashiq Anandh இந்த மத ஜாதி சண்டை எப்போது இருந்து நடக்குதுனு தெரியுமா?? முதலில் வரலாறு படியுங்கள் நன்கு படித்த நபர்கள் இதை ஒப்பு கொண்டு விட்டார்கள் மதம் பரிணாமம் அடைந்து தப்பித்து கொள்ளுமே தவிர அது அழியாது


Kanino Trends : Ashiq Anandh மீண்டும் ஐரோப்பிர்கள மத கடவுள் நம்பிக்கையில் நுழைகிறார்கள் இது தெரியுமா

Kanino Trends  : சீனா நாத்திக நாடு அங்கே கிறிஸ்தவம் வளருது அது தெரியுமா
Kanino Trends  : Scandawaniyan நாடுகளில் ஹிந்து மதத்தின் மீது அதிக ஈடு paadu காட்டுரங்க தெரியுமா?

Ashiq Anandh  : Kanino Trends irukattum ungal nilai paadu ena?

Kanino Trends : Ashiq Anandh என் நிலைப்பாடு எதுவாக இருந்து கொண்டு போகடுமே நிதர்சனம் மட்டுமே ஆதாரத்தோடு பேசுறேன்

Kanino Trends  : Ashiq Anandh அரசியல் பற்றிய மதம் பற்றியா

Sathish Kumar SK : I think it is purposely done to suppress communal tensions in TN
 
Shameel Jainulabdeen  : க்ளவுஸ் போட்டு கையை வேற மறைச்சு இருக்கு. பொண்ணு நடத்திய பார்த்தா, தலைமுடிய, கையக் காட்டினாலே ஸ்டாலினுக்கு மூடாகிடும், கிட்டப் போனா ஸ்டாலின் கட்டிப் புடிச்சு ரேப் பண்ணிடுவார் என்று சொல்லாம சொல்ற மாதிரில இருக்கு? தமிழ்நாடு CM கு இந்த அவமானம் தேவயா?

Abid Suhail  : இந்தம்மா 2 நாள் முன்ன மீடியாவுக்கு பேட்டி குடுக்கும்போது நல்லா முகத்தை காட்டிக்கிட்டு தான் குடுத்துச்சு. அதுங்குள்ள இபாதத்து கூடிருச்சா?

Rawther Chan  : இந்த பெண் இந்துவாக இருந்து முஸ்லீமை திருமணம் செய்ததால் மதம் மாறிய பெண். பேச்சு மட்டும், சாதி மதம் எல்லாம் எதுக்கு என்ற கேள்வி. சாதி மதம் எல்லாம் முக்கியம் இல்லை என்றால், திவ்யாவாகவே இருந்து அவரை திருமணம் செய்திருக்க வேண்டியதுதானே? பெயரை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் என்ன?

Kanino Trends  : Rawther Chan வேற்றுமையில் ஒற்றுமை தான் முக்கியம் உங்களை போன்ற பித்துக்கள் முற்போக்கு வாதிகளுக்கு தெரியாது

Rawther Chan  : Kanino Trends இதே மாதிரி ஒரு முஸ்லீம் பெண் இந்து ஆணை திருமணம் செய்து இதே மாதிரி புரட்சி வசனம் பேசினால், இதே மாதிரி “வேற்றுமையில் ஒற்றுமை” என்று பேசுவீர்களா?


Kanino Trends
ஆம் கண்டிப்பாக

Rawther Chan
நான் அப்போதும் இதே கேள்வியை கேட்பேன் அவர் பெயரை மாற்றியிருந்தால்.

 Kanino Trends
அந்த பெண் மதம் பற்றி எங்கேயாவது பேசி இருக்காரா?? Rawther Chan

Kanino Trends
Rawther Chan முதலில் கண்ணாடி கழட்டி பாருங்க

Rawther Chan
Kanino Trends போட்டிருக்கும் உடையே பேசுது, ரொம்ப சத்தமாக

Kanino Trends
Rawther Chan ohhh நீங்களா இருந்தா நிர்வாண படுது நிறுத்த வைத்து இருப்பீர்களா ?? ஏன் சீலை கட்டுவது கூட அந்த காரணமாக இருகுலாம் என்று தானே உங்க நிலைப்பாடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக