வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

அமீர் - ராஜ்கிரண் ! முஸ்லீம் இயக்குநர்களால் ஏன் முஸ்லிம் கதை களத்தை முன்னெடுக்க முடிவதில்லை ?

 Saadiq Samad Saadiq Samad  : குஷ்பு சினிமாவில் நடித்ததால் ஒழுக்கம்.கெட்டு விட்டது என்று பொங்கும் போராலிகள் ஏன் ராஜ்கிரண், அமீர் போன்றோரை கண்டுக்கொள்வதில்லை ?
ஷாகுல் ஹமீது. : ராஜ்கிரண் தொடையை பாத்தீங்கள்ல... பாத்துட்டுமா இம்புட்டு தைரியமா கேக்குறீங்க...
Tamilarasan Kaviya  : Sukirtha Rani கலைஞரைப் போல் ஒரே அடி... நீங்களும் கலைஞர் தானே...
Sukirtha Rani  ·: புர்காவை ஆதரித்து இயக்குநர் அமீர் பேசும் வீடியோ ஒன்றைக் கண்டேன். உன் வீட்டுப் பெண்களை அரைகுறை உடைகளோடு பீச்சுக்கு அனுப்புவீர்களா என்று கேட்கிறார். கன்னித் தீவு பெண்ணா கட்டெறுப்பு கண்ணா பாடலுக்கு அடுத்த வீட்டுப் பெண்களோடு ஆடியவர் அமீர்தானே? அவர்களுக்குப் புர்கா போட்டு ஆடவிடுவதுதானே?
நாத்திகன் இப்ராஹிம்  : Sukirtha Raniஅமீர் நம்ம ஸ்பீடு ஆடியோ புகழ் அண்ணனால் சினிமாவிற்கு அனுப்பப்பட்டவர்.
Sukirtha Rani  ·: பருத்திவீரன் க்ளைமேக்ஸ் காட்சி பற்றி அமீர் என்ன நினைக்கிறார்?


Saadiq Samad Saadiq Samad  : Sukirtha Rani அந்த பட கதாநாயகன் நாயகிக்கு முஸ்லிம்கள் வைத்திருக்கும் அரபி பெயர் வைக்க முடியுமா? ஒரு முஸ்லிம் இயக்குனரால் ஏன் முஸ்லிம் கதை களத்தை முன்னெடுக்க முடியவில்லை ?
Sukirtha Rani  ·: Saadiq Samad Saadiq Samad இதுவரை இஸ்லாமியர்களின் கதைக்களம் திரைப்படமாக(தமிழில்) வந்திருக்கிறதா என யோசித்துப் பார்க்கிறேன்.
Sukirtha Rani  ·: Saadiq Samad Saadiq Samad அடுத்து சந்தனத் தேவன்..
Sukirtha Rani  ·: அவர்கள் ஆண்கள்.. அப்படித்தான் நடிப்பார்கள்...நாம் பெண்கள்..நாம்தான் கண்ணியமான உடை அணிந்து கொண்டு கண்ணியமாக நடிக்க வேண்டும். இப்படிக்கு சபரிமாலா..
Sadiq Ali  : இவர்கள் திரைப்படங்களில் பெண்களை புர்கா போட்டு கதாநாயகிகளாக நடிக்க வைக்கலாம்.
மக்கள் வெள்ளம் அலை மோத படம் வெள்ளி விழா கொண்டாடும்.
Kumaran Csk : இசை ஹராம் இல்லையா… ரஹ்மான வம்பிழுக்கலையா?
Saadiq Samad Saadiq Samad : Kumaran Csk ஆரம்பத்தில் வம்பிழுத்தானுங்க ARRAHMAN அர்ரஹ்மான் என்று பொருள் வருக்கிறது என்று ஓடிய கதையெல்லாம் இருக்கிறது ரஹ்மான் மூலம் வருமானம் கிடைத்தவுடன் எல்லாவற்றையும் மூடிக்கொண்டார்கள் பம்பாய் படம் வந்தேமாதரம் எல்லாம்.பிரச்சனை பண்ணப்பட்டவைகளே
Ahamed Alikhan  : என்ன சாதிக் ,சினிமாவில் நுழைந்து தாச்சு... இப்படிகாவே போங்க...நல்லா வந்துத்துடு வீங்க...
உங்களை பிடிக்கும் ஆனா பதிவுக்கு பதில் எழுதும் போது நிறைய மென்டல் கூட்டம் உங்களை சுத்தி வருது ....கொஞ்சம் பிஸ்கட் போட்டு அடக்கி வைங்க...
Vivek Ji  : Ahamed Alikhan
முகதின்
சொர்கம் நரகம் பிசுக்கோத்து போடச்சொல்லலாமா.
அது Okதானே.
Seerudai Appa Shukoor  : முஸ்லிம்கள் யாரும் குஷ்புவை கூப்பிடவில்லை
அவராகத்தான் வாயக் கொடுத்து வம்பிழுத்தார்

Krishnamoorthy Caa  : Seerudai Appa Shukoor சானியா மிர்சா .. சினிமா வில் நடித்த குஷ்பு, மும்தாஜ், முமைத்கான், மியா கலீபா... அவங்க ஏதும் பேசல... நீங்க என்ன செஞ்சீங்க

Vivek Ji  : Seerudai Appa Shukoor
கருப்பு கூடாம் போட்டுதான் படிக்க வருவேன்னு கூட்டம் போட்டு ஒப்பாரி வச்சதாறு.

Fairoze Fks  : Cinima ve haramthan...yaraa irunthalum onnuthan

Saadiq Samad Saadiq Samad  : Fairoze Fks ரஹ்மானிடம் ராஜ்கிரனிடம் நோன்பு காலத்தில் இயக்க,ஜமாத் மௌலவிகள் பிச்சை எடுக்குறானுங்களே அதுமட்டும் ஹலாலா ?

Imran Shabeer  : "அழுகிய முன்மாதிரி பத்துப் பெண்களோடு படுப்பான், ஆனால் அந்தப் பத்துப் பெண்களுக்கு பத்துப் பேருடன் படுக்க முடியுமா" அப்டீன்னு அறிவியல் பூர்வமாக சிந்திக்கவும் பாஸ்.

Shiva Kumar  : பள்ளி பருவத்தில் பர்தா அனியவில்லை என்று சொன்னதுக்கு....,
எதோ படிக்கும் போதே நடிகை ஆன மாதிரி.....

Haseem Siyam  : அவர்களும் ஹிஜாப்க்கு எதிராக இருந்தால் கண்டு இருப்பார்களோ 🤔🤔😂

Mahendran Natarajan  : ஆர்யா வும்

Krishnamoorthy Caa  : ஆண் ஆதிக்கம் நிறைந்த உலகம்.... ஆண்... நிறைய பெண் நண்பிகளுடன் ஊர் சுத்தினால் மன்மதன்... என்று பெயர் சூட்டும்... பெண் ஆண் நண்பர்களுடன் ஊர் சுத்தினாள்... தேவிடியா... Item... என்று பெயர் சூட்டும்...
சமூகத்தில் ஒரு ஆண்.. பல பெண்களை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசிக்கலாம்... ஒரு பெண் பல ஆண்கள்... எந்த சமூகமும் ஒப்பு கொள்ளாது... அனுமதித்து இல்லை...
இவ்வளவு ஏன்...கணவன் இறந்து போனாள் பெண்ணை நெருப்பில் தூக்கி போட்ட சமூகம்...பெண் இறந்து போனால் ஆணை தூக்கி போட்டது இல்லையே...
60 வயது வரை சிறு பெண்களாக பார்த்து மனம் முடிப்பவர் கூட... சிறு பெண்ணுக்கு... என்று எதிர்பார்ப்பு இருக்கும் என்று என்ன வில்லையே....


Krishnamoorthy Caa :சானியா மிர்சா... டென்னிஸ் ஆடும் போது கொந்தளித்த கூமுட்டைகள் தான் இன்று... ஆடை சுதந்திரம் பற்றி class எடுக்குறாங்க

Isaac Johan  : அவங்க ஆம்பளல...

Sathish Jayaraman  : போராளிகள்


Saadiq Samad Saadiq Samad  : Sathish Jayaraman அது போராளிக்கு சொல்வது போராளிகளை நான் கொச்சைப்படுத்த விரும்பவில்லை முந்தைய பதிவுகளில் போரா(எ)லிகள் என்று குறிப்பிட்டு இருப்பேன் அதுவே இதுவும் போராலிகள்போ(ரா)லிகள் .

Anbarasan Thanjai Anbarasan Jayaraman  : இவங்களுக்கு குஞ்சு இருக்கே அதான்

Thiyaga Rajan : அவங்களுக்கு ஆதரவு கொடுத்த ஒழுக்கமானவர்கள் தரலனா பிபச்சாரிகள்னு சொல்வானுக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக