புதன், 23 பிப்ரவரி, 2022

21 மாநகராட்சிகளையும் கைப்பற்றிய திமுக: முழு விவரம்!

 மின்னம்பலம் : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில் 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.
மாநகராட்சி வாரியான விவரம்
1.சென்னை மாநகராட்சி (200 வார்டுகள்)
திமுக - 153, அதிமுக - 15, காங்கிரஸ் -13, சுயேச்சைகள் -5, சிபிஐ-1, சிபிஐ(எம்)-4, மதிமுக-2, ஐயுஎம்எல்-1, விசிக-4, பாஜக -1, அமமுக- 1
2.தாம்பரம் மாநகராட்சி (70 வார்டுகள்)
தி.மு.க. கூட்டணி-55, அதிமுக-8, சுயேச்சை-7
3.ஆவடி மாநகராட்சி (48 வார்டுகள்)
திமுக-34 அதிமுக-4, காங்கிரஸ்- 3, சுயேச்சை-1, சிபிஎம்-1, மதிமுக-3 விசிக-1
4.காஞ்சிபுரம் மாநகராட்சி (51 வார்டுகள்)
திமுக - 31, காங்கிரஸ்-1 , அதிமுக - 9, பாமக - 2, பாஜக -1,தாமக-1 சுயேச்சைகள்- 6
5.கோவை மாநகராட்சி (100 வார்டுகள்)
திமுக -76, காங்கிரஸ்-9, அதிமுக-3, மற்றவை-4, சி.பி.ஐ(எம்)-4, சி.பி.ஐ-4
6.சேலம் மாநகராட்சி (60 வார்டுகள்)

திமுக-47, அதிமுக-7, காங்கிரஸ்-2, மற்றவை-4

7.திருப்பூர் மாநகராட்சி (60 வார்டுகள்)

திமுக- 24, அதிமுக -19, பாஜக-2, சி.பி.ஐ-6, சி.பி.ஐ(எம்)-1, காங்கிரஸ்-2, மற்றவை-6

8.ஈரோடு மாநகராட்சி (60 வார்டுகள்)

திமுக-44, அதிமுக-6, காங்கிரஸ்-3, மற்றவை-7

9.கரூர் மாநகராட்சி (48 வார்டுகள்)

திமுக- 42, அதிமுக- 2, காங்கிரஸ்- 1 மற்றவை-2, சி.பி.ஐ(எம்)-1

10.மதுரை மாநகராட்சி (100 வார்டுகள்)

திமுக 67-, அதிமுக- 15, காங்கிரஸ்- 5, பாஜக-1, சி.பி.ஐ(எம்)-4 மற்றவை-8

11.திருச்சி மாநகராட்சி (65 வார்டுகள்)

திமுக-49, அதிமுக-3 காங்கிரஸ்-5, மற்றவை-6, சி.பி.ஐ-1, சி.பி.ஐ(எம்)-1

12.திருநெல்வேலி மாநகராட்சி (55 வார்டுகள்)

திமுக-44, அதிமுக-4-, காங்கிரஸ்-3, சி.பி.ஐ(எம்)-1, மற்றவை-3

13.வேலூர் மாநகராட்சி (60 வார்டுகள்)

திமுக-44, அதிமுக- 7, பாஜக-1, மற்றவை-8

14.தூத்துக்குடி மாநகராட்சி (60 வார்டுகள்)

திமுக-44, அதிமுக- 6, காங்கிரஸ்- 3, சி.பி.ஐ-1, சி.பி.ஐ(எம்)-1, மற்றவை-5

15.தஞ்சாவூர் மாநகராட்சி (99 வார்டுகள்)

திமுக-73, அதிமுக-10, பாஜக-1, சி.பி.ஐ(எம்)-2, காங்கிரஸ்-4 மற்றவை-9

16.திண்டுக்கல் மாநகராட்சி (48 வார்டுகள்)

திமுக-30, அதிமுக-5 , பாஜக-1,சி.பி.ஐ(எம்)-3, காங்கிரஸ்-2, மற்றவை-7

17.ஒசூர் மாநகராட்சி (45 வார்டுகள்)

திமுக - 21, காங்கிரஸ் - 1, அதிமுக - 16, பாமக - 1, பா.ஜ.க - 1, சுயேச்சை - 5

18.நாகர்கோவில் மாநகராட்சி (52 வார்டுகள்)

திமுக-24, அதிமுக-7 ,காங்கிரஸ்-7, பாஜக-11 மற்றவை-3

19.கடலூர் மாநகராட்சி (45 மாநகராட்சி)

திமுக- 30, அதிமுக -6, பாஜக-1, காங்கிரஸ்-1, மற்றவை-7

20.சிவகாசி மாநகராட்சி (48 வார்டுகள்)

திமுக-24, அதிமுக-11, காங்கிரஸ்-6, மதிமுக-1, விசிக-1 பாஜக-1 சுயேச்சை-4

21.கும்பகோணம் மாநகராட்சி (48 வார்டுகள்)

திமுக-36, அதிமுக-3, காங்கிரஸ் - 2, சி.பி.ஐ (எம்) - 1 விசிக-1, மதிமுக-1, ஐயுஎம்எல்-1, சுயேட்சை-3

மாநகராட்சி வார்டு உறுப்பினர்

மொத்தமுள்ள 1374 பதவிகளுக்கு 1373க்கு முடிவுகள் தெரியவந்துள்ளன. 1369 பதவிகள் போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட்டன. ஒரு வார்டுக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி, திமுக-952 , அதிமுக-164, பாஜக-22, சிபிஐ- 13 , சி.பி.ஐ(எம்)-24 ,காங்கிரஸ்- 73, மற்றவை-125 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.

நகராட்சி வார்டு உறுப்பினர்

மொத்தமுள்ள 3843 பதவிகளுக்கு 3842க்கு முடிவுகள் தெரியவந்துள்ளன. 3824 பதவிகள் போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட்டன. ஒரு வார்டுக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி, திமுக-2360, அதிமுக-638 , பி.எஸ்.பி-3, பாஜக-56, சிபிஐ- 19, சி.பி.ஐ(எம்)-41, தேமுதிக- 12 ,காங்கிரஸ்- 151, மற்றவை- 562 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.

பேரூராட்சி வார்டு உறுப்பினர்

திமுக-4388, அதிமுக-1206, , பி.எஸ்.பி-1, பாஜக-230, சிபிஐ-26, , சி.பி.ஐ(எம்)-101, தேமுதிக- 23,காங்கிரஸ்-368, என்.சி.பி-1, மற்றவை-1259 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக