செல்லபுரம் வள்ளியம்மை : முன்னாள் அமைச்சர் திருமதி சுப்புலெக்ச்சுமி ஜெகதீசன் : நான் எந்த கோயிலுக்கும் செல்வதில்லை நான் எந்த சாமியையும் கும்பிடுவதில்லை.
தந்தை பெரியார் பிறந்த மண்ணில் பிறந்தவள் என்ற முறையில் தந்தை பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு
நான் மட்டுமல்ல என் தந்தையும் பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டதன் காரணமாக ஊர் தடை போட்ட நேரத்திலும் என்னை உயர்கல்வி கற்பதற்கு திருச்சியில் கொண்டுவந்து என்னை ஒரு கல்லூரியில் சேர்த்தார்
சாதாரண நடுத்தர விவசாய குடும்பத்தை சேர்ந்த எங்கள் வழக்கம் எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்பிற்கு மேல் பெண்பிள்ளைகளை கல்வி கற்க அனுமதிக்க மாட்டார்கள்.
அப்படியும் மீறி சில பணக்கார குடும்பங்களில் இருக்க கூடிய குழந்தைகள் பள்ளி இறுதிவரை படிப்பார்கள். அதற்கு மேல் வெளியூருக்கு எல்லாம் அனுப்பி கல்வி கற்கின்ற வாய்ப்பே கிடையாது
பெண்பிள்ளையை கண்காணத இடத்திலேயே எல்லாம் கொண்டுபோய் சேர்க்க கூடாது பாதுகாப்பெல்லாம் .... முழுப்பேச்சையும் கேளுங்கள் உங்கள் அறிவுக்கும் மனதிற்கும் ஊக்கமும் செழுமையும் சேர்க்கும் அருமையான பேச்சு
பெரியார் நாட்டை கொள்ளையடிக்க சொன்னாரா
பதிலளிநீக்குபத்து தலைமுறைக்கு சொத்து சேர்க்க சொன்னாரா
எல்லோரிடமும் ஜல்சா பண்ண சொன்னாரா