திங்கள், 27 டிசம்பர், 2021

NEET இதுதான் வலதுசாரிகளின் வெற்றி.! இதுதான் தமிழ்நாட்டு மக்களின் தோல்வி.!

May be an image of one or more people, beard and eyeglasses

Kandasamy Mariyappan  :   NEET தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப் படவேண்டும் என்றால்..,
வலதுசாரி கும்பல்கள், திமுகவினர் உருவாக்கியுள்ள மருத்துவ கல்லூரிகள் மூலம் கொள்ளையடிப்பதற்காக NEET வேண்டாம் என்று கூறுகிறார்கள் என்று, தொடர்ந்து திமுக மீது ஒரு குற்றச்சாட்டை வைத்துக்கொண்டே வருகின்றனர்.!
பொதுமக்களுக்கும் இது உண்மையோ என்ற எண்ணம் வரும்.!
ஆனால் கீழே உள்ள மருத்துவ கல்லூரிகளை பாருங்கள்.!
1. ACS Medical College (BJP)
2. SRM Chennai (BJP)
3. SRM Trichy (BJP)
4. Deenadayal Medical College (BJP) ×
5. Sathya sai Medical College (BJP)
6. Chettinadu Medical College (BJP)
7. Meenakshi Medical College (ADMK)
8. Muthukumaran Medical College (ADMK)

9. Matha Medical College (ADMK)
10. Saveetha Medical College (ADMK)
11. Ramachandra Medical College (ADMK)
12. Panimalar Medical College (ADMK)
13. PR Medical College (ADMK)
14. Velammal Medical College (ADMK)
15. Karpagam Medical College (BJP, ADMK)
16. PSG Medical College (ADMK, BJP)
17. Vinayaga Mission Medical College (ADMK, BJP)
18. Balaji Medical College (ADMK, DMK)
19. Tagore Medical College (ADMK, DMK)
20. Dhanalakshmi Sreenivasan Medical College (ADMK, DMK)
21. Karpaga Vinayaga Medical College (ADMK, DMK)
22. Moogambiga Medical College (BJP)
23. CMC Vellore
Pondichery
24. MGM Medical College (ADMK, BJP)
25. Vinayaga Mission Medical College (ADMK, BJP)
26. Arupadai Veedu Medical College (ADMK, BJP)
27. Venkateshwara Medical College (ADMK, BJP)
28. Balajii Medical College (ADMK DMK)
29. Manakkula Vinayaka Medical College (ADMK BJP)
30. PIMS Medical College (ADMK BJP)
31. Sri Lakshmi Narayana Medical College (ADMK BJP)
இந்த கல்லூரிகளை நடத்துபவர்கள் எந்த கட்சிக்கு வாக்களித்தார்கள் என்று பார்த்தாலே பொதுமக்களுக்கு எளிதில் புரியும்..!!!
தமிழ்நாட்டில் ஒரு பிரச்சினையை மடை மாற்ற வேண்டும் என்றால்...,
திமுக கொள்ளையடிப்பதற்காகவே... என்று கூறினால் போதும், அதில் என்ன உண்மை உள்ளது என்று ஆராயாமல் மக்கள்..,
சங்கரர், ஜீயர், சாய்பாபா, ஜக்கி, நித்தி, ரவிசங்கர் பாபா, ஆதிபராசக்தி ஆம்பளை அம்மன், சமீபத்திய அன்னபூரணி அம்மன் போன்றவைகளை கடவுளாக நம்புவது போன்று அப்படியே நம்பி விடுவார்கள்.!
இதுதான் வலதுசாரிகளின் வெற்றி.!
இதுதான் தமிழ்நாட்டு மக்களின் தோல்வி.!
தமிழ்நாட்டு மக்களே விழித்துக் கொள்ளுங்கள், ஆடுகளை அம்மனுக்கு படயல் போடுங்கள்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக