வெள்ளி, 10 டிசம்பர், 2021

முதல்வர் ஸ்டாலினை விட உதயநிதியின் ஆதரவு தளம் கட்சியில் அதிகரித்து உள்ளதா? சவுக்கு சங்கர்

 செல்லபுரம் வள்ளியம்மை  :  சவுக்கு சங்கர் என்னன்னவோ எல்லாம் கூறுகிறார்  தலை சுற்றுகிறது   
சில விடயங்கள் உண்மையாக இருக்கலாம் என்று கூட தோன்றுகிறது
குறிப்பாக தமிழ்நாட்டில் வளர்ந்துவரும் பாஜகவின் வாக்கு வங்கி பற்றிய கூற்று உதாசீனம் பண்ணி விட  முடியாதது என்று தோன்றுகிறது ..  
மேலும் கட்சி மட்டத்தில் முதல்வர் ஸ்டாலினை விட உதயநிதியின் ஆதரவு தளம் அதிகரித்து உள்ளதாகவும் கூறுகிறார்.
அரக்கர் கூட்டம் என்று அழைக்கப்படும் குழுவினர் ஆர் எஸ் எஸ் திட்டங்களுக்கு ஏற்ப இயங்குவதாகவும் கூறுகிறார்
இப்படியாக பல பகீர் பிக்ஸர்களை புராஜெக்ட் செய்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக