Shadagopan Ramiah : " தேத்தண்ணி " நாவலை பெற்றுக்கொள்ள.....
அடுத்து வெளிவரவிருக்கும் எனது மொழிபெயர்ப்பு நாவலான தேத்தண்ணி அச்சுக்கு போயிருக்கிறது . இந்த நாவல் உப்பாலி லீலாரட்னவின் "தே கஹட்ட " என்ற சிங்கள நாவலின் மொழிபெயர்ப்பாகும் .1965 --1970... பின்னரான மலையக மக்களின் தொழிற்சங்க வரலாற்றையும் போராட்டங்களையும் எடுத்துக் கூறும் நாவல் இது. இந்த நாவல் இன்னும் சில தினங்களில் கைக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கிறேன் .
இந்த சந்தர்ப்பத்தில் ஆர்வமுள்ள வாசகர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.
408 அழகிய நீண்ட பக்கங்களுடன் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு படத்தை தாங்கி 94 அத்தியாயங்களுக்கு 94 படங்களுடன் மிகக் கனதியாக வெளிவந்திருக்கும் இந்த நாவலின் விலை ரூ. 1250/= .
இந்த விலையைப் பார்த்து பெருமூச்சு விடாதீர்கள் . காரணம் குறைந்த பிரதிகள் அடித்தால் விலையும் கூடத்தான் இருக்கும் என்கிறார்கள். ஆதலால் எனது கடின உழைப்பையும் அசத்தலான மொழிபெயர்ப்பையும் உள்ளடக்கத்தையும் கருத்திற்கொண்டு ஒவ்வொரு வாசகனும் ஒரு நூலை வாங்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
முன்னோடியாக ஒரு வேண்டுகோள்....
ஒரு புத்தகத்தை நீங்கள் விலை கொடுத்து வாங்குவதுடன் நீங்கள் அறிந்தவர்களுக்கும் இதனை கிடைக்கச் செய்யும் பொருட்டு 25 , 10 , 5, பிரதிகளை முன்கூட்டியே வாங்கிக் கொள்ளும் பொருட்டு அதற்கான தொகையை கீழே கொடுக்கப்பட்டுள்ள எனது வங்கிக் கணக்குக்கு அனுப்பி உதவி செய்ய முடியுமாயின் பேருவகை அடைவேன். அவர்களுக்கு நூல்கள் கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை அனைவருக்கும் தெரிவிக்கவும். பணம் செலுத்தியதன் பற்று சீட்டையும் பெயர் , முகவரி , தொலைபேசி இலக்கம் ஆகியவற்றையும் வாட்ஸ்அப் மூலம் ( Shadagopan Ramiah : 0777679231 ) அனுப்பி வைக்கவும்.
R.Shadagopan
Peoples bank
Thimbirigasyaya branch
AC no 086100101190548
இரா . சடகோபன்
TP :. 777679231
நன்றிகள் பல.....
பதிலளிநீக்கு