வியாழன், 9 செப்டம்பர், 2021

இலங்கை வடக்கில்‌ 7 நாட்களில்‌ 106 பேர்‌ உயிரிழப்பு

 வீரகேசரி : வடக்கு மாகாணத்தில்‌  கடந்த ஒருவாரத்தில் 4,083 கோவிட்‌-19 நோய்த்‌ தொற்‌றாளர்கள் அடையாளம்‌. காணப்பட்டனர்‌. அத்துடன்  106பேர் உயிரிழந்துள்ளர் என சுகாதாரத்‌ துறை தாவுகள்‌ தெரிவிக்கின்றன. இவற்றுடன் வடக்கு மாகாணத்தில்‌, 19 தொற்றால்‌ பாதிக்‌பட்டு உயிரிழந்தோர் மொத்த  எண்ணிக்கை 515 ஆக உயர்வ டைத்துள்ளது.
வடக்கு மாகாணத்தில்‌ நேற்று முன்தினம்‌ 7 ஆம்‌.”திகதி செவ்வாய்க்கிழமை. 569 பேர்‌ கொரோனா வைஸ்‌ தொற்றுடன்‌ அடையாளம்‌ காணப்பட்டனர்‌. அவர்களில்‌,
யாழ்ப்பாணம்‌ மாவட்டத்தில்‌, 246 பேரும்‌ வவுனியாவில்‌ 150 பேரும்‌ கிளிநொச்சியில்‌ 99 பேரும்‌ முல்லைத்தீவில்‌ 39 பேரும்‌ மன்னாரில்‌ 31 பேரும்‌ அடங்குகின்றனர்‌.
மாகாணத்தில்‌ நேற்று முன்‌ ‘தினம்‌ 22 பேர்‌ கோவிட்‌-19 நோயினால்‌ உயிரிழந்தனர்‌.
வவுனியா மாவட்டத்தில்‌ மட்டும்‌ 18 பேர்‌ நேற்று முன்தினம்‌ உயிரிழந்தனர்‌.
மாழ்ப்பாணத்தில்‌ 5 பேரும்‌ முல்லைத்தீலில்‌ ஒருவரும்‌. மரணமடைந்தனர்‌.
செப்ரெம்பர்‌ மாதத்தின்‌ முதல்‌ ஏழு நாள்களில்‌ வடக்கு மாகாணத்தில்‌ 4,093
கோவிட்‌-19 நோய்த்‌ தொற்‌றாளர்கள் அடையாளம்‌. காணப்பட்டனர்‌.

இவர்களில்‌ யாழ்ப்பாணம்‌ மாவட்டத்தில்‌ 3,724 தொற்றாளர்களும்‌, வவுனியாவில்‌ ஆயிரத்து 56 தொற்றாளர்களும்‌, கிளிநொச்சியில்‌ 869 தொற்றாளர்களும்‌,  முல்லைத்தீவில்‌ 275 தொற்‌றாளர்களும்‌ மன்னாரில்‌ 139 ‘தொற்றாளர்களும்‌ உறுதிப்படத்தப்பட்டனர்‌.

கடந்த ஒரு வாரத்தில்‌ வவுனியா மாவட்டத்தில்‌ 45 பேரும்‌ யாழ்ப்பாணம்‌ மாவட்‌டத்தில்‌ 43 பேரும்‌ கிளிநொச்‌சிமில்‌ 9 பேரும்‌ முல்லைத்‌தீவில்‌ 8 பேரும்‌ மன்னாரில்‌
ஒருவரும்‌ கோவிட்‌-19 நோமினால்‌ உமிரிழந்துள்ளனர்‌.

வட மாகாணத்தில்‌ கடந்த மாதத்தில்‌ அதிகப்படியாக 228.பேர்‌ உயிரிழந்துள்ளனர்‌. யாழ்‌:
பாணம்‌ மாவட்டத்தில்‌ இதுவரை 303 பேரும்‌ வவுனியா மாவட்டத்தில்‌ 119 பேரும்‌.
‘கோவிட்‌-19 தோமினால்‌ உயிரிழந்துள்ளனர்‌.

கிளிநொச்சியில்‌ 45 பேரும்‌ முல்லைத்தீவில்‌ 28 பேரும்‌ மன்னாரில்‌ 2௦ பேரும்‌ உயிரிழந்தவர்களில்‌ அடங்குகின்றனர்‌.

அத்துடன்‌, வடக்கு மாகாணத்தில்‌ நேற்று முன்தினம்‌ மாலை வரையான தரவுகளின்‌ பிரகாரம்‌ 30,912 பேர்‌ தொற்‌றாளர்களாக அடையாளம்‌ காணப்பட்டுள்ளனர்‌.

“அவர்களில்‌ யாழ்ப்பாணம்‌ மாவட்டத்தில்‌ 14, 474 பேரும்‌, கிளிநொச்சி மாவட்டத்‌தில் 6 ஆயிரத்து 6:35 பேரும்‌, வவுனியா மாவட்டத்தில்‌ 5’ஆயிரத்து 758 பேரும்‌ முல்‌லைத்தீவில்‌ 2 ஆமிரத்து 192பேரும்‌ மன்னாரில்‌ 1,823 பேரும்‌ தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக