தோழர் மதிமாறன் இவ்வளவு மோசமான ஒரு பாசிச ஆதரவாளராக இருப்பார் என்று நான் கனவில் கூட கருதவில்லை
தலிபான்களின் பெண்களுக்கு எதிரான கொடிய நடைமுறைகளை இவர் ஆதரிக்கிறார் .
நீங்கள் எப்படி இனி உங்களை ஒரு பெரியார் கருத்தியலாளர் என்று கூறமுடியும்?
தோழரே இனி ஒருபோதும் உங்களை திராவிட கருத்தியலாளர் என்று கூறுக்கொள்ளாதீர்கள்
வேண்டுமென்றால் தாலிபான் கருத்தியலாளர் என்று கூறுக்கொள்ளுங்கள்
Thamarai Selvi : What kind of nonsense is this? அந்த நாடு மத அடிப்படைவாதிகள் கையில் சிக்கி அந்நாட்டு பெண்கள் பாதிக்கப்படுவதைப் பற்றி கவலையில்லையா? ஒன்பது வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் தாலிபான்களை மணம் செய்துக்கொள்ள கொடுமைப்படுத்தப் படக்கூடிய நிலை வரவில்லையா இப்போது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக