ஞாயிறு, 30 மே, 2021

கோவையில் ஊடுருவிய சங்கிகளும் தமிழ்நாட்டு எதிர்காலமும்

May be a Twitter screenshot of 3 people

Nilabharathi  :   சில சங்கிகளை நாம் வாழும் இடத்திற்குள் அனுமதிப்பதே மாபெரும் தவறு...
வடக்கிலிருந்து வந்து ஒட்டகம் கூடாரத்திற்குள் தலையை நுழைப்பதுபோல் நுழைந்து எல்லாவற்றையும் நம் உழைப்பிலேயே தின்று செரித்துவிட்டு சுரணையற்று நம்மையே வெறிகொண்டு கடித்துவிட்டுபோகும்.  
சொகுசாய் வாழ்வதற்கு நம்போல எவர் உதவியும் உழைப்பும் தேவைப்படும்..
தின்ன சோறு செரிப்பதற்குள்ளாகவே நம்மையும் நம்மைசார்ந்தவர்களையும் எதிர்க்கதொடங்கி முதுகில் குத்திவிட்டு,
எம் வசதிகள் எல்லாம் கடவுள் கொடுத்ததென கூச்சமே இல்லாமல் வழிகாட்டியது கடவுளென்று கூவும்..
கோவையென்ன  குஜராத் என்ன   சங்கிகள் எப்பவும் ஓநாய் கூட்டமே...
A Sivakumar : வடஇந்தியர்களை  சங்கி என்று தெரிந்த பின்னும் தொழில் செய்ய அனுமதிச்சு,
அவனுங்க கூட மூழ்காத ஷிப்பே ப்ரெண்ட்ஷிப் தான்னு பாட்டு பாடினா,
தமிழ்நாடு என்னாகும்ங்கிறதுக்கு கோவை ஓர் நல்ல உதாரணம்.


நம்ம ஊர்ல இருந்துகிட்டு,   நம்மை வைத்து சம்பாதித்து
அவங்க ஊரில் கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத நிம்மதியான வாழ்க்கையை  இங்கே சொகுசா வாழ்ந்துக்கிட்டு
இன்னைக்கு நம்ம மாநில முதல்வரை வடமாநிலத்தவர்களுடன் சேர்ந்து இணையத்தில் எதிர்க்குமளவுக்கு வளர்ந்து நிக்குறாங்க.
இதுவே வடக்கில் வாழும் சில பல தமிழர்கள் அங்கு ஏதாவது ஒரு மாநிலத்தில் இதை செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?
இந்நேரம் சிலர் உயிரிழந்திருப்பார்கள்,
ஓடுங்கடா உங்க தமிழ்நாட்டுக்குன்னு பலர் விரட்டியடிக்கப்பட்டிருப்பார்கள்!
இது கோவை வாழ் தமிழர்களுக்கு மட்டுமல்ல,
ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்குமான பாடம்!

 May be an image of text that says 'Kavitha Bharathy 21 mins Facebook for Android க.வுக்கு எதிராக கோயம்புத்தூர் முழுவதும் இருப்பதுபோலவும், அது முழு உத்தரப்பிரதேசமாக மாறி பா. ஆதரிப்பதுபோலவும் ஒரு மாயை உருவாக்கப்படுகிறது.. இது திட்டமிட்டு செய்யப்படும் அரசியல் சதி.. தமிழ்நாட்டை உடைத்து மேற்கைத் தனியாக்கும் எதிர்காலத் திட்டத்தின் முதல்படி இது.. சாதாரண செயல்பாடுகளுக்கு கோவை மக்களைக் கிண்டல் செய்து விளையாட்டாக இடும்பதிவுகள்கூட நம்மை அறியாமல் இந்தச்சதிக்குத் துணைபோகும் செயல்தான்.. அவர்கள் தங்கள் சூழ்ச்சியை இப்படித்தான் தொடங்குவார்கள்.. நம்முள் இருக்கும் அரசியல் கட்சி வேறுபாடுகள் தேர்தல் வரைக்கும்தான்.. மற்றபடி ஊராய், சாதியாய், மதமாய் உன்னால் எங்களைப் பிரிக்க முடியாதுடா என்று ஒன்றுபட்டு நிற்போம் தமிழர்களாய் தலைநிமிர்ந்து வாழ்வோம் Bilal Alivar and 138 others'

 May be an image of 1 person and text that says 'எங்க கோவையானுங்க கிறுக்கனுங்க தா... ஆனா இந்த அளவுக்கு லா போகமாட்டானுங்க.... ஹேஷ்டேக் ல கோமிய வாட அடிக்கும் போதே தெரியும் டா இது உங்க வேல தான் னு..'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக