வியாழன், 6 மே, 2021

பாடகர் கோமகன் - (ஒவ்வொரு பூக்களுமே பாடல்) கொரோனா உயிரிழப்பு

 

dhinakaran :சென்னை : ஆட்டோகிராப் பட புகழ் கோமகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கோமகன் ஆட்டோகிராப் படத்தில், ஒவ்வொரு பூக்களுமே பாடல் மூலம் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.பார்வை மாற்றுத்திறனாளியான கோமகன், அரசின் மாற்றுத் திறனாளிகள் நலவாரிய நிர்வாக உறுப்பினராக இருந்தவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக