சனி, 17 ஏப்ரல், 2021

கர்ணன் 95 - மிகத் துல்லியமான திட்டமிடப்பட்ட சாதிய துருவப்படுத்துதல்.(Caste Polarization)

May be an image of text that says 'Meenamma Kayal 1h. அவன்பாட்டுக்கு செவனேன்னு 97 முற்பகுதின்னு போட்டிருந்தான்.. சரியப்பா 95ன்றது 97க்கு முன்னதான வருதுன்னு போவானுகளா அதைவிட்டுட்டு அவனை டார்ச்சர் செஞ்சு இப்ப 90ன் பிற்பகுதின்னு தெளிவா போடவச்சிட்டானுக... இதுக்குதான்டா உங்களை தலையெடுக்க விடாம அடக்கி வச்சிருந்தது.. ஜாதி புத்திய காமிச்சிட்டானுக பரமா.. இவனுகளுக்கே இவ்ளோ திமிரு பாரேன்.. பகுத்தறிவு பல்லைக்காட்டிட்டு பொளந்து பப்பரப்பேன்னு படுத்துருச்சு ப்ரோ.. திமுக ஆதரவாளன் பூராம் என்னமோ தங்களை பெரிய நீதிப்புடுங்கியா கற்பனை செஞ்சுட்டு இருக்கானுங்க.. அப்பிடிலாம் இல்லடான்னு மூஞ்சித்திரைய கிழிச்சி விட்டுட்டான் மாரி.. ஒத்தாலக்க 232 19 Comments 4 Shares'

Kathir RS  : இதைப் படிச்சா எல்லா திமுககாரனும் தலித்தல்லாத ஓபிசி உயர்சாதிகள்னு மைன்ட்ல ஒரு எண்ணம் ஒடுதா?
அதுதான் இவர்கள் வெற்றி..மிகத் துல்லியமான திட்டமிடப்பட்ட சாதிய துருவப்படுத்துதல்.(Caste Polarization)
எந்த திமுககாரனும் இந்த பதிவில் குறிப்பிட்டபடி மாரியை திட்டவில்லை.திட்டவும் மாட்டான்.திட்டியிருந்தால்,
அது PCR ஆக்ட் படி தண்டனைக்குரிய குற்றம்.
அதை யாரேனும் செய்திருந்தால் அவர்கள் மீது வழக்கு போடலாம்.
இவர்கள் யார் அப்படி பதிவிட்டார்கள் என்று சொல்லமாட்டார்கள் சொன்னாலும் பதிவு அங்கே இருக்காது.
இருந்தாலும் அந்த பதிவை எழுதியவர் அவர்கள் அமர்த்திய ஆளாகத்தான் இருப்பார்.
அந்த ஆளைக்காட்டினால் நாமே சைபர் க்ரைமில் புகார் செய்து உள்ளே தள்ளலாம்.
மாரியின் மீது கோபத்தை காட்டிய திமுகவினரில் தலித்துகளும் இருந்தார்கள் ஓபிசிகளும் இருந்தார்கள் எஃப்சிகளும் இருந்தார்கள்.
காரணம் மாரி செய்தது ஒரு கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.
இந்த ஐடியே சொல்வது போல மாரி திட்டமிட்டு அரேங்கேற்றிய சதி அது.
மாரிக்கும் அவனை இயக்கும் சங்கிகளுக்கும் நல்லா தெரிஞ்ச ஒரு விசயம் இணையத்துல மாரிக்கு வக்காலத்து வாங்கும் பல எலீட்டுகளுக்கு தெரியாது.
அது என்னவென்றால் களத்தில் பெரும்பான்மை தலித்  மக்கள் திமுக ஆதரவாளர்கள்.


இணையத்தில் விஷம் பரப்பும் இந்த மொத்த லூசுகளையும், யானை,சங்கி,எலீட் தலித்துகளை சேர்த்து எண்ணினால் கூட மூன்று டிஜிட் எண்ணிக்கையைத்  தாண்டமாட்டார்கள்.
மாரி என்ற அயோக்கியன் கூலிக்கு மாரடிக்கும் ஒரு இனதுரோகி..
அவன் செயலை தொடர்ந்து கண்டிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக