சனி, 17 ஏப்ரல், 2021

எங்கள் சின்ன கலைவாணருக்கு என்றும் அழிவில்லை .

 சின்ன கலைவாணரே  நீங்கள் மக்களை சிரிக்க வைத்தவர் இனியும் உங்கள் படைப்புக்கள் சிரிக்க வைத்து கொண்டே இருக்கும்  
வெறும் சிரிப்பு மட்டுமல்ல உங்களின் சிரிப்பிற்குள் சிப்பிக்குள் முத்துக்கள் போல கருத்துக்களும் புதைந்து  இருக்கும்.
அதனால்தான் நீங்கள் சின்ன கலைவாணர் என்ற பேறு பெற்றுள்ளீர்கள்
நீங்கள் என்றும் வாழும் சின்னக்கலைஞரே
கலைஞரை உங்கள் உள்ளத்தில் சிம்மாசனம் போட்டு உட்கார வைத்திருக்கீறீர்கள்!
கலைஞருக்கு மட்டுமல்ல கலைவாணருக்கு மட்டுமல்ல எங்கள் சின்ன கலைவாணருக்கும் என்றும் அழிவில்லை .
என்றும் வாழ்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக