திங்கள், 1 மார்ச், 2021

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கனிமொழி எம்பி பிறந்தநாள் வாழ்த்து

dinakaran : சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கனிமொழி எம்பி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தமிழகத்திற்கு ஒரு புதிய விடியலை தரப்போகிறார். அவரது தலைமையில் அமையவிருக்கும் தி மு கழக ஆட்சியில் தமிழகம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் எனவும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக