திங்கள், 15 மார்ச், 2021

தமிழக பாஜக வேட்பாளர் பெயர்கள் தமிழில் இல்லை! பாஜகவின் ஹிந்தி வெறி

No photo description available.
தமிழக தேர்தலில் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் தமிழிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.!   தமிழில் இல்லை! 
Abilash Chandran  :  “தமிழகத்தில் நடக்கும் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் எதற்கு இந்தி?
எந்த தமிழக வாக்காளர் இந்தியில் வாசிக்கப் போகிறார்?” என ஒரு நண்பர் கேட்டார். நான் சொன்னேன்: “இதில் ஒரு ரகசிய சங்கேதம் உள்ளது. என்னதான் தமிழக தேர்தல் என்றாலும் பாஜகவை பொறுத்தமட்டில் இந்தியே இந்துக்களின் மொழி,
தமிழ் பேசும் வாக்காளர்களே என்றாலும் அவர்கள் இந்துக்கள், ஆகையால் தமிழர்களின் மொழி, அவர்கள் விரும்பினாலும் இல்லாவிடினும், இந்தியே.” என்றாவது ஒருநாள் இதை நாம் நம்பி ஏற்றுக் கொள்வோம் என அவர்கள் தீவிரமாக நம்புகிறார்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக