செவ்வாய், 2 மார்ச், 2021

நல்லா இருந்த நாடுகளும் நாசமாக்கிய மதங்களும் .. ஈரான் ஆப்கானிஸ்தான் லிபியா ......

May be a black-and-white image of 3 people and people standing
May be an image of 5 people, people standing, people sitting and outdoors
May be an image of outdoors

Sivakumar Shivas: · வெறும் ஐம்பது வருடத்திற்கு முன்பு இரானிய பெண்களும் ஆப்கானித்தனியா பெண்களும்....இவ்வளவு சுதந்திரமாக இருந்திருக்கிறார்கள். இந்த இரு நாடுகளும் தொன்றுதொட்டு இஸ்லாமிய நாடுகள் தான்! ஏன் இப்போது குப்பை பைகள் போல் புர்காவினுள் அடைக்கப்பட்டார்கள்? ஏன் இந்த மாற்றம்? திடீரென்று கண்ணியத்திற்கு கூடுதல் தேவை எங்கிருந்து வந்தது! 

Radha Manohar :ஆப்கானிஸ்தானிலும் ஈரானிலும் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமான பொது ஆடை என்பது வெள்ளை நிற காட்டன் அல்லது காட்டன் போலியெஸ்டர் ஷேர்ட்டும் நீல நிற டெனிம் ஜீன்சும்தான்  ஆண்பெண் பேதமின்றி இளையோர்கள் எல்லோரும் அணியும் ஆடையாக அது இருந்தது. அதிலும் அப்போதெல்லாம் ஆண்களா அதிகம் புகைப்பது பெண்களா அதிகம் புகைப்பது என்று கண்டுகொள்ள முடியாத அளவு சிகரெட் புகைக்கும் பழக்கம் இருந்தது.
குறிப்பாக படித்த பெண்களின் தொகை அதிகமாக இருந்தது  அதிலும் அவர்கள் ஆங்கிலத்தில் மேலோங்கி இருந்தார்கள்
ஈரான் மன்னர் ஷாவின் ஆட்சியில் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று படிப்பதற்கு அரசு பணம் வழங்கப்பட்டது .  
அந்த படித்த வர்க்கத்தை பார்த்து படிக்காத ஆண்களுக்கு பொறாமை உண்டானது  தங்கள் சமூகத்தில் வேகமாக விழுந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தார்கள்.
அவர்களுக்கு அப்போது வந்து சேர்ந்தான் கொமேனி என்றொரு கிறுக்கன்.
இதிலும் ஒரு வேதனையான வேடிக்கை மேற்கு நாடுகளுக்கு சென்று படித்த இளையோர்கள் ஆண்பெண் பேதமின்றி கொமேனியின் சீமானிய பேச்சுக்களால் கவரப்பட்டார்கள்.


இன்று இட ஒதுக்கீட்டினால் படித்து முன்னேறிய பலர் இட ஒதுக்கீடு கூடாது என்கிறார்களே அதே போன்று மேற்கு நாட்டின் சுதந்திர சிந்தனையின் அத்தனை வளங்களையும் அனுபவித்து கொண்டே அவற்றிக்கு எதிராக அணிதிரண்டார்கள்.
தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிவாரி போட்டுக்கொண்டனர் . இன்னும் மீள முடியவில்லை..
இந்த நாடுகளில் உள்ள பெண்கள் பெரும்பாலும் இஸ்லாமுக்கு எதிரான ஒரு மனோ நிலையில்தான் உள்ளனர்  ஆனால் அந்த உணர்வை வெளிப்படுத்த பயப்படுகிறார்கள்    

Sivakumar Shivas:

ஷா ஆட்சியை முடக்கி கொமேனியும் ஆட்சியை நிலைநாட்ட மேற்கித்திய நாடுகள் பல உதவிகள் செய்தன!
நாடுகடத்தப்பட்ட கொமேனியை பிரான்ஸ் பாதுகாத்து தக்க நேரத்தில் ஈரானுக்கு அவரை அனுப்பியது பாதுகாப்புடன்.
இஸ்லாமிய நாடுகள் படித்து முன்னேறிய சமூகமாக மாறிவிடக்கூடாது என்பதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கின்றன மேற்குலக நாடுகள்!
சில ஆண்டுகளுக்கு முன் கொன்றொழிக்கப்பட்ட லிபிய நாட்டு அதிபரும் இப்படியான ஐரோப்பிய நாடுகளின் பலிக்கடா தான்!
 
 
பஞ்சமி பஞ்சமி  :
எந்த கொள்கையும் நிலையானது அல்ல...
உறவுகள் இழப்புகள் தவிர்த்து
May be an image of 6 people and text that says 'Pinterest 120 Afghanistan before war ideas I afghanistan, kabul, afghan Visit'
Freeman Fazil    :  Afghan women before Thaliban
 
 
Ahmed Muhammed   : உங்களைப்போன்றவர்களின் கண்களிலிருந்து தப்பிக்க தான்.
 
 
பஞ்சமி பஞ்சமி  Ahmed Muhammed  :
தனிநபர் தாக்குதலை தவிர்த்து கொள்கை விளக்கம் கொடுங்கள் .... சங்கிகள் போல் நடக்க வேண்டாம்.
 
Jamal Mydeen
உங்கள் பரிமாண வளர்ச்சி உடைகளுக்கு பொருந்தாதோ?
அம்மணமாக அழையனுமோ?
 
 
Sivakumar Shivas  Jamal Mydeen  :
இந்த பரிணாம வளர்ச்சியின் விளக்கத்தை டார்வின் மட்டும் கேட்டிருந்தால்... சுருண்டு விழுந்து செத்துப்போய் இருப்பார்!
 
 
Jamal Mydeen
2 பீஸ் சட்டிதான் உங்கள் பரிணாம வளர்ச்சி என்றால் நீங்கள் காட்டுவாசியாக தான் இருக்கனும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக