புதன், 10 மார்ச், 2021

பாஜக ஆட்சியில் மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் ₹8ட்ரில்லியன் (8போட்டு 12சைபர்). ஒருவரும் வெளிநாட்டார் இல்லை! ஒருவரும் பாக்கிஸ்தானி அல்ல!

பாலகணேசன் அருணாசலம் : தம்மாதுண்டு குஜராத் மொத்த இந்தியாவையும் முட்டாளாக்கிக் கொண்டுள்ளது!
விஜய்மல்யா
மருள் சோக்ஷி
நீரவ் மோடி
நியான் மோடி
புஷ்பேஸ் பைடியா
ஆஷிஷ் ஹோபனபுத்ரா
சன்னி காய்ரா&கோ
வினெய் மிட்டால்
லலீத்மோடி
ரித்தேஷ் ஜெயின்
ஹித்தேஷ் நாகேந்திர பாய் படேல்
மயூரிபென் படேல்
ஆஷிஸ்‌ சுரேஷ்.
கொள்ளையடிக்கப்பட்ட பணம்₹8ட்ரில்லியன்(8போட்டு 12சைபர்).
ஒருவரும் வெளிநாட்டார் இல்லை!
ஒருவரும் பாக்கிஸ்தானி அல்ல!
ஒருவரும் உள்நாட்டு தீவிரவாதி அமைப்புகளில் இல்லை.
வேறு இந்த கூட்டம்?
மல்யாவைத் தவிர அனைத்து திருடர்களும் குஜராத்தை சேர்ந்தவர்கள்!
இந்த 8ட்ரில்லியன் பணமும் மக்களிடம் நடமாட வேண்டிய பணம்!
நம் குடும்பங்களில் புரள வேண்டிய பணம்!
உன் சந்ததி தொழில் செய்ய/வேலைவாய்ப்பை அதிகரிக்க தமிழ்நாட்டு அரசுக்கு வரி வேண்டிய பணம்!
ஆனால்,
தமிழ்நாடு அரசு கடனுக்கு வாங்கி வட்டிக் கட்டிக் கொண்டிருக்கின்றது!
தமிழ்நாட்டில் வசூல் செய்யப்பட்ட வரியில் நமக்கு கொடுக்க வேண்டிய பங்கு பணத்தை கொடுக்க மத்தியரசில் நிதியில்லை!
இன்றைக்கு செய்தி,
தமிழ்நாட்டில் பல பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகின்றன.
எஞ்சி இருக்கும் ஒரு சில கல்லூரிகள் நீங்கலாக இதர கல்லூரிகளில் பிரதான பாடப்பிரிவுகளில் ஐம்பது சதவீதம் மாணாக்கரைச் சேர்த்தாலே போதும் என்று ஆல் இண்டியா பொறியியல் கவுன்சில் அறிவித்துள்ளது.
ஏன் இந்த‌ நிலை?
நாட்டில் புதிதாக வேலைவாய்பை அளிக்கக் கூடிய தொழிற்சாலைகள் தொடங்காதது முதல் காரணம்.
இரண்டாவது நல்ல முறையில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவது.
இந்த கொடுமை எங்கேனும் உண்டா?
தேசத்திற்கு வருமானம் வரும் துறைகளை நாட்டுடமையாக்குவதைத்தான் நாம் கேள்வி பட்டுள்ளோம்!
இதுதான் கோணையர்களின் ஆட்சியில் கிறுக்கர்களின் நாட்டாண்மை என்பதோ?
இவையனைத்தும் உமது சொந்த பணம்
குவாட்டர் குடிக்கிகளே!
பீப் பிரியாணி பிரியர்களே!
இதனை என்று நீங்கள் உணர்வீர்களோ?
திராவிட ஆய்வு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக