Mohamed Arif கடந்த மக்களவை பொதுதேர்தலில் 542 தொகுதியில் நடந்த தேர்தலில் 347 தொகுதியிலும் மிக தெளிவாகவே EVM மிஷினால் முறைகேடு நடந்துள்ளதாக இரண்டு என் ஜி ஓக்கள் (NGO) நடத்திய ஆய்வில் ஆதாரப்பூர்வமாகவே தெளிவாகியுள்ளது.
அந்த என் ஜி ஓக்கள் இதனை சுப்ரீம் கோர்ட்டிற்கு கொண்டு சென்றுள்ளது
இதனை ஆராய்ந்த சுப்ரீம் கோர்ட் மறுக்க வழியில்லாமல் தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
195 தொகுதியில் மட்டுமே கணக்குகள் ஓரளவு சரியாகியுள்ளது .
மீதமுள்ள அனைத்து தொகுதியிலும் குறிப்பாக பிஜேபி ஆளும் அனைத்து தொகுதியிலுமே லட்சக்கணக்கான ஓட்டு வித்தியாசமுள்ளதாக ஆய்வு கூறுகிறது.
மேலும் விபரங்களுக்கு கீழெ உள்ளதை Click செய்யுங்கள் . SC notice to EC on plea of 2 NGOs seeking probe into discrep
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக