திங்கள், 15 பிப்ரவரி, 2021

முதலில் பெண் இனம் தான் தோன்றியது.. உலக மதங்களின் மீதும் தாக்குதல் தொடுத்த பரிணாம வளர்ச்சி!

May be an image of 3 people

Sivakumar Shivas : · ஒட்டுமொத்த உலக மதங்களின் மீதும் தாக்குதல் தொடுத்த பரிணாம வளர்ச்சி விளக்கப் படம்! ஆண் பெண் பால் வித்தியாசமில்லாத உயிரினங்களில் இருந்து முதல் உருவாகிய பால் இனம் பெண்! பின்பு தான் ஆண் என்ற வேலைக்காரா காவல்காரா இனம்! வாழ்க நீ எம்மான் டார்வின்!.. 

 Ahmed Muhammed : கற்பனை ஓவியங்கள் ஆதாரங்களாகாது..டார்வினிசம் இன்னும் ஃபிக்ஷன் தானே தவிர ப்ரூவ்ட் கிடையாது... டார்வின் கொள்கையும் நம்பிக்கை தான் அறிவியல் கிடையாது சகோதரரே...

 Sivakumar Shivas : Ahmed Muhammed நம்ப முகமது கழுதை மேலே ஏறி ஏழு வானம் கடந்து போயி அல்லா சாமியை பார்த்துட்டு திரும்பி வந்தது? Fiction ஆ? Theory ஆ? Proven truth ஆ? .. 

Ahmed Muhammed : Sivakumar Shivas ஹாஹா நாங்க நம்பிக்கை னு தானே சொல்றோம்... 

 Ahmed Muhammed : நீங்கள் தான் அறிவியலல்லாததை அறிவியல்னு ஏமாத்துறீங்க... 

 Ahmed Muhammed : Sivakumar Shivas  நாங்கள் நம்புகிறோம் இறைத்தூதர் வானம் மீதேறி சென்றார்கள் இறைவனுடன் பேசினார்கள்...இறைவனை பார்க்கவில்லை... அதனால டார்வினிசம் உண்மை  என்றாகிவிடாது நீங்களும் நம்பிக்கை என்று ஒத்துக்கொள்ளுங்கள்...ஏற்கிறோம்... 

Sivakumar Shivas : எது நம்பிக்கை? குரானா? முகமதுவா? அல்லது அல்லா சாமியா?.. Ahmed Muhammed : Sivakumar Shivas ஐயா இஸ்லாத்தில் குர்ஆனையும் இறைத்தூதரும் அல்லாஹ்வும் நம்பிக்கை தான்... நம்புவதற்கு முகாந்திரம் உள்ளது....நிச்சயம்  மறைவானவற்றை நம்புபவன் தான் முஸ்லிம்... 

Sivakumar Shivas : குரானை எப்படி நம்பினீர்கள்?... 

 பஞ்சமி பஞ்சமி: முதலில் பெண் இனம் தான் தோன்றியது.. 

Sivakumar Shivas: பஞ்சமி பஞ்சமி இன்னும் கூட பல இனங்களில் பால் வேறு பாடு இல்லை. பெண் இனம் மட்டுமே இருக்கிறது!..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக