திங்கள், 1 பிப்ரவரி, 2021

பாஜக பிரமுகர் கல்யாண் கைது: சிறையில் அடைப்பு

tamil.indianexpress.com :இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற ஒரு பிரசாரக் கூட்டத்தில் நபிகள் நாயகம் குறித்து இவர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த சிலர் அங்கேயே திரண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை போலீஸ் அப்புறப்படுத்தியது.

பின்னர் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை திரும்பும் வழியில் கட்சிப் பிரமுகர் ஒருவர் இல்லத்தில் கல்யாண் உணவு சாப்பிட்டார். அப்போது அங்கு வந்த போலீஸார் அவரை கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவினாசி கிளைச் சிறையில் போலீஸார் அடைத்தனர்.   கல்யாண் கைதுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வந்தபடி இருக்கின்றன

தோடு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட போதும் அவரை வரவேற்க எதிர்பார்த்த கூட்டம் வரவில்ல.. அத்தோடு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட போதும் அவரை வரவேற்க எதிர்பார்த்த கூட்டம் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக