சனி, 6 பிப்ரவரி, 2021

தமிழ்நாட்டின் மீது ஒரு போர் நடக்கிறது.. சத்தம் போடாமல்... இன்னும் கண்விழிக்காவிடின்..?

.... 

 நீங்கள் எந்த சமுதாயத்தை சேர்ந்தவராக இருக்கலாம் நீங்க இஸ்லாமியராக இருக்கலாம் அகமுடையர்களாக இருக்கலாம் நாவிதர் சமுதாயமாக இருக்கலாம் முத்தரையராக இருக்கலாம் வன்னியராக இருக்கலாம் வண்ணார் சமுதாயத்தை சேர்ந்தவராக இருக்கலாம் பிரான்மலை கள்ளராக இருக்கலாம் யாராக வேண்டும் என்றாலும் இருகலாம் .இந்த வீடியோ உங்களுக்கு முக்கியமானது.

உங்கள் குடும்பத்தில உள்ள ஒருவரின் வாழ்க்கைக்கு நேரடியாக தொடர்புடையது  உங்கள் வருங்காலத்தையே தீர்மானிக்க கூடியது . இந்த இட ஒதுக்கீடு  எம் டேக் நீங்கள் படிக்க முடியாமல் போகிறது , எம்எஸ் சி படிக்கமுடியாமல் போகிறது ..  பையோ டெக்னோலஜி படிக்க முடியாமல் போகிறது . கெமிக்கல் பயோலொஜி படிக்க முடியாமல் போகிறது.இந்த படிப்புக்களை எல்லாம் பலருக்கும் தெரியாது முதல் தலைமுறை பெற்றோர்களுக்கு இதெல்லாம் தெரியாது . இதன் முக்கியத்துவம் எல்லாம் தெரியாது ... இந்த  காணொளி முழுவதும் கண்டிப்பாக பாருங்கள் 

எவ்வளவு பெரிய அக்கிரமம் கண்முன்னே நடக்கிறது . தயவு செய்து .இதை அதிக அளவில் பகிரங்க அன்பர்களே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக