திங்கள், 1 பிப்ரவரி, 2021

அடப்பாவிககளா எங்களை ஏமாற்றி நாட்டையே வித்துட்டீங்களேடா!!!

Image may contain: text that says 'புதிய தலைமுறை உணாம் மத்திய பட்ஜெட் 2021-22 மத்திய அரசு பங்குகளை விற்கவுள்ள நிறுவனங்கள் பாரத் பெட்ரோலியம் >ஏர்இந்தியா துறைமுக கழகம் >ஐ.டி.பி.ஐ வங்கி பவன் ஹன்ஸ் (ஹெலிகாப்டர் கார்ப்பரேஷன் Bharat IDBI BANK இவற்றுடன் மேலும் 2 பொதுத்துறை வங்கிகளையும், ஒரு காப்பீடு நிறுவனத்தின் பங்குகளை விற்று .75 லட்சம் கோடி திரட்ட முடிவு'

Kandasamy Mariyappan : · காமாலை கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள் என்பது போன்று... 90களுக்கு பிறகு வந்த சினிமாக்களை பார்க்கும் போது எல்லாமே சந்தேகத்தோடவே பாக்க சொல்லுது!! நம்மை எவ்வளவு முட்டாளாக்கியிருக்கின்றனர்!!!  ஆதித்யா TV பாத்தா... சுஜாதா கதை எழுத, சங்கர் டைரக்ட... ஹீரோ Love Letter எழுதி பெண்ணின் அம்மாவிடம் கொடுப்பார்!!! அவ்வளவு நல்லவராம்...  ஏன்னா, அவர் அம்பியாம்!!!!! Channelஐ மாத்துனா... ரமணா பட சீன்.......  ரேசன் கடைகளில் அதிக லஞ்சம் வாங்கியவர்களை கடத்தப் போறார் அப்படீன்னதும்.... . நான்தான் அதிகம் லஞ்சம் வாங்கினேன் என்று ஒட்டு மொத்த ஊழியர்களும் பாதுகாப்பு கேட்பார்கள்!  இவர்கள் கெட்டவர்களாம்...!!! 

ஒருவர், நான் 85 லட்சம் லஞ்சம் வாங்கியிருக்கேன், என்னை காப்பாற்றுங்கள் என்பார்!!!! ரேசன் கடையில் 85 லட்சம் லஞ்சம் எப்படி!!!??? அதாவது ரேசன் கடையிலும் லஞ்சம் வாங்குறார்கள் என்று அடிதட்டு மக்களிடமும் விஷத்தை விதைப்பது! அடப்பாவிககளா இப்படி சுஜாதாக்கள் மூலமாக எங்களை ஏமாற்றி, நாட்டையே வித்துட்டீங்களேடா!!!

Muralidharan Pb : · அந்தம்மாவுக்கு பொருளாதாரமும் தெரியாது, மக்கள் படும் அவஸ்த்தையும்  தெரியாது அதனால அவங்க போடற பட்ஜெட்டை விதியேனு கூட ஏத்துக்கலாம்யா, சாய்ங்காலமா எல்லா டிவிலேயும் கோட்டும், சூட்டும் போட்டுகிட்டு வருவாங்க பாருங்க எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள், அவங்களைக் காணும் போது கடுப்பாகிப் போகும். சூப்பர், எக்ஸலண்ட், பிரில்லியண்ட்,  வொண்டர்ஃபுல் னு சொல்லி நம்ம உசிரை வாங்குவாங்களே? 

Sharmila Rajasekar : பட்ஜெட் பிரச்சினைய திசை திருப்ப எவனாவது சாமி மதம்னு தூக்கிட்டு அலைவான் பாருங்க.. 

 Devi Somasundaram : · எல்லா பணத்தையும் அக்கவுண்ட்ல போடு..ப்ளாக் மணி ஒழிக்கப் போறோம். போட்டியா , இனி எடுக்கற ஒரு லட்சத்துக்கு 2% டிடி எஸ் பிடிப்பம்.. நீங்க தான போட சொன்னிங்க...இப்ப பிடிக்கறேன்னு சொல்றிஙக .. ,பிடிக்கறதுக்கு தாண்டா போடச் சொன்னதே ...

 Dev JB : · வெறும் அம்பானி, அடானிக்கு விக்கிறான்னு நினைக்காதீங்க. உதாரணமாக BSNL சொத்துக்களை (LAND) 1960 ரேட்க்கு விற்கிறார்கள். 61வருட பழைய விலைக்கு. இன்னொரு பியூட்டி என்னன்னா, நிலங்களை அந்த ரேட்டில் வாங்குபவனுக்கும் அரசு லோன் குடுகிறான். - உலகில் எங்குமே நடக்காத கொள்ளையிது. 

 பாலகணேசன் அருணாசலம் : · சைனா காரன் உள்ள பூந்து வீடு கட்டி பால்காய்ச்சி உள்ளான்..அங்க எங்க போச்சு வலிமை.... தூய்மை இந்தியா விளம்பரம் என்னவாயிற்று....கங்கை மேலும் நாசம்.

 Image may contain: 1 person, text that says 'NEWS UPDATE SUN NEWS "100 ஆண்டுகளில் இந்தியா கண்டிராத பட்ஜெட்" கடந்த 100 ஆண்டுகளில் இந்தியா கண்டிராத பட்ஜெட்டை, வரும் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்! SUNNEWSTAMIL SUNNEWS 19-DEC-20'

. Seetha Ravi Suresh : · ஸ்கலிதித்த பட்ஜெட்டினி.....! ++++++++++++++++++++++ அவனை அந்த கூட்டத்திடம் விசாரித்தேன்! அவன் காபரே டான்சர்களுடன் போராடிக்கொண்டிருப்பதாக அவர்கள் கூறினார்கள்! ஆம்! அங்கே சென்றபோது, அவர்கள் கூறியதுபோலத்தான் நடந்துகொண்டிருக்கிறது! இந்தியாவின் ஆடைகள் அவிழ்த்தெறியப்பட்டுக்கொண்டிருந்தன! ஆனாலும் நிறுத்தாமல்! ஜெய்ஸ்ரீராம் சொல்லிக்கொண்டே இந்தியா ஆடிக்கொண்டிருந்தது!!! அவனும், அவனது கூட்டமும் மட்டும், அவிழ்த்தெறியப்படும் இந்தியாவின் ஆடைகளுக்காக வருந்தி துடித்துக்கொண்டிருந்தனர்! அவனுடன் சேர்ந்துசிலர், நக்ன இந்தியாவின் மர்மப்பகுதிகளை, தங்கள் உயிர்கொண்டு மறைக்க முயன்றுகொண்டிருந்தனர்! மதவெறிபீடித்த இந்தியத்தின் யோனியிலிருந்து, மதநீர் பெருகியோடிற்று! அந்த மதநீரில் அவனுடன் சேர்ந்து! அத்தனை இடதுசாரிகளும் அடித்துச்செல்லப்பட்டனர்! உச்சபோகங்கொண்ட மதவெறி இந்தியம் சோர்வடையாமல், ஜெய்ஸ்ரீராமென சுயமதுனம் செய்துகொண்டே ஆடிக்கொண்டிருக்கிறது இன்னமும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக