ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

கோயில் யானையை கொடூரமாக தாக்கும் பாகன்கள்.. மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி யானைகள் முகாம்

BBC : மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி யானைகள் முகாம்: கோயில் யானையை கொடூரமாக தாக்கும் பாகன்கள் 11 நிமிடங்களுக்கு முன்னர் தேக்கம்பட்டியில் நடைபெற்று வரும் யானைகள் நலவாழ்வு முகாமில் பங்கேற்றுள்ள கோவில் யானையை, பாகன்கள் இருவர் கொடுரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக