செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் .. 3 மும்பை ஊழியர்கள்

dinakaran : மும்பை: மராட்டியத்தில் யவத்மால் மாவட்டம் காப்சிகோப்ரி கிராமத்தில் 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதில் சானிடைசர் கொடுக்கப்பட்ட அலட்சியம் நடந்துள்ளது. ஊழியர்கள் போலியோ சொட்டு மருந்துக்கு பதில் கைகழுவும் சானிடைசரை 12 குழந்தைகளுக்கு கொடுத்துள்ளனர். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 12 குழந்தைகளும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படடனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக 3 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக