செவ்வாய், 5 ஜனவரி, 2021

இலங்கை பேராதனையில் தலிபானிசம் வளர்வதற்கு இடமளிக்கக் கூடாது.

Image may contain: 13 people, text that says 'Muslim Majlis University of Peradeniya Executive Committee 2021 President Faeulty ofSelence Malhmeed General5 A.M.MFarees ierTreasure Tarulty Managemen Saculty Engineering Saheel Faculty Paculty Mehamed Ayman Faculty Mediciae MJA Yanzmin Assistant cretary AbdarRahman Munawver Faculty EArts Management .J.M.Dilshad scretary Feeulty MAMSS M.H.M isham Finanela Mafasa Faculty A.Ladies Shakir Agriculture FacultyofAr M.M.Aski Reouree Feeulty Ahamed Auditer Webmaster Seience Farulty Engineering Abdul Haq Lareena மிக நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் பேராதனை பல்கலைக்கழக மஜ்லிஸ் இப்படி அதன் பெண் அங்கத்தவர்களின் முக அடையாளத்தை மறைத்து வெளியிட்டிருப்பதானது வெட்கக்கேடானதும் பிற்போக்குத் அடிப்படைவாதம் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிலையும் என்ற துரதிருஷ்டவசமான உண்மையையே சொல்லாமல் சொல்லி நிற்கின்றது.'

Rishvin Ismath : · இது சஹ்ரான் நியமித்த NTJ யின் நிர்வாகக் குழு என்று நினைத்துவிட வேண்டாம், மாறாக இது இலங்கையின் முதன்மை நிலை அரச பல்கலைக் கழகமான பேராதனை பல்கலைக் கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் நிவாகக் குழு, அதுவும் 2021 ஆம் ஆண்டிற்கான நிர்வாகக் குழு. பெண்களின் முகத்தைக் கூட காட்ட முடியாத அளவிற்கு பலமான நிலையில் சஹ்ரானிஸம் பேராதனை பல்கலைக் கழகத்திற்குள் இருக்கின்றது என்பது ஆபத்தானது. இந்த சஹ்ரானிஸத்தை நியாயப் படுத்துவதற்காக "குறித்த பெண்கள் விரும்பாததால் தான் அவர்களின் புகைப்படங்களை போடவில்லை" என்று இலகுவான நொண்டிச் சாட்டை சொல்லிவிடக் கூடும், பெண்களில் ஒருவர் கூட தமது புகைப்படத்தை வெளியிட விரும்பாத அளவிற்கு அவர்களின் மனிநிலை மாற்றப் பட்டு இருக்கின்றது என்றால், அது மிகவும் திட்டமிடப்பட்ட ரீதியான அடிமைத்தனாமகவே இருக்க வேண்டும். ஒரு சஹ்ரான் மரணித்து விட்டான், ஆனால் சஹ்ரானிஸம் இன்னுமும் உயிருடன் இருக்கின்றது, வளர்கின்றது.

"மிக நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருக்கின்ற பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் இப்படி அதன் பெண் அங்கத்தவர்களின் முக அடையாளத்தை மறைத்து வெளியிட்டிருப்பதானது மிக வெட்கக்கேடானதும் பிற்போக்குத் தனமானதும் மட்டுமல்ல, அடிப்படைவாதம் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸையும் ஆக்கிரமித்துள்ளது என்ற துரதிருஷ்டவசமான உண்மையையே சொல்லாமல் சொல்லி நிற்கின்றது. இத்தகைய தாலிபானிய பிற்போக்கு நடைமுறைகள் இதுவரைகாலமும் மதரசாக்களில் தான் வழக்கில் இருந்து வந்துள்ளன. ஆனால், இப்போது ஆய்வறிவாளர்களை உருவாக்கும் பல்கலைக்கழகம் வரை இத்தகைய நடைமுறை ஊடுருவி இருப்பது முஸ்லிம் சமூக வீழ்ச்சியின் குறிகாட்டியாகவே கொள்ளவேண்டி இருக்கிறது. வெட்கக்கேடு!"
-
Abdul Haq Lareena
"கோணிபில்லா உடை அணிந்து புகைப்படம் எடுப்பதும், முக அடையாளத்தை மறைத்து படம் எடுப்பதும் ஒன்று தான்.
பேராதனையில் தலிபானிசம் வளர்வதற்கு இடமளிக்கக் கூடாது."
-
Ramzy Razeek

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக