திங்கள், 28 டிசம்பர், 2020

புதிய வேளாண் மசோதா ... திருச்சி சிவா பேச்சு CA dmk protest - farmers act and farmers protest dmk trichy siva super speech

மத்திய பாஜக அரசு கொண்டுவரும் புதிய வேளாண் மசோதாவை பற்றி மிக தெளிவான விளக்கத்தை திரு திருச்சி சிவா அவர்கள் இந்த காணொலியில் பேசி உள்ளார்.

இந்த புதிய வேளாண் மசோதாவுக்கு எதிராக திருச்சி சிவாவும் ஏனையோரும் தொடுக்க இருக்கும் வழக்கில் பஞ்சாப் விவசாயிகளும் இணைத்து கொள்வதாக அறிவித்துள்ளார்கள் . மேலும் இது பற்றி அவர் கூறுகிறார் கேளுங்கள் :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக