புதன், 30 டிசம்பர், 2020

ராம்மோகனராவின் லேப்டாப்பில் கள்ளக் காதலியின் நிர்வாண படங்கள்

Image may contain: 1 person, text

Balasubramania Adityan T : · *சேகர் ரெட்டி அலுவலக ஹாட் டிஸ்க் மற்றும் ரகசிய டைரியில் அடுத்ததாக சிக்கப்போகும் அதிமுக புள்ளிகள் ரெய்டுக்கென ஐஆர்எஸ் அதிகாரிகள் மற்றும் அதிரடிப்படையினர் தயார் நிலையில் உள்ளதாக தகவல்* ------------------- *வரை முறை மற்றும் பாரபட்சமே இல்லாமல், அதிமுக முக்கிய புள்ளிகள் மற்றும் அனைத்து மட்ட அதிகாரிகள் என மிகப் பெரிய அளவில் சூறையாடலில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதையே ராமமோகன் ராவ் வீடுகளில் சிக்கிய தங்கக் குவியலும் சேகர் ரெட்டியின் பணம் மற்றும் தங்கக் குவியல் முறைகேடாக சம்பாதிததை வெளிக்காட்டுகிறது. 

சிபிஐ மற்றும் வருமான வரித்துறையினரிடம் சிக்கிய எடப்பாடி. பழனிச்சாமி, அன்புதான், செந்தில் பாலாஜி, நத்தம் விஸ்வநாதன் ஞானதேசிகன், சேகர் ரெட்டி, ராமமோகன ராவ், திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன், லோதா அண்ணாநகர் சேட்டு, ரமேஷ், சேலம் இளங்கோவன், ஆகியோர்களை தொடர்ந்து வருமானவரித்துறை மற்றும் சிபிஐ -யின் வளையத்தில ரெட்டியின் நேரடி மற்றும் நெருங்கிய அரசியல் வட்டாரத்தில் உள்ள அடுத்ததாக சிக்கப் போகும் அரசியல் முக்கிய புள்ளிகளான விஜயபாஸ்கர் எஸ் ஆர் விஜயகுமார், உள்பட பல அதிமுக புள்ளிகள் மற்றும் 12 ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பற்றிய தகவல்கள் இந்த ரகசிய டைரியில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன*

*மணல் குவாரி கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட ரகசிய டைரியில் அதிமுக முக்கிய புள்ளிகள், சிக்கப்போவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை ஆய்வு செய்து வரும் வருமான வரித் துறையினர் விரைவில் அடுத்தடுத்த ரெய்டுகளை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சேகர் ரெட்டியுடன் பணபரிமாற்றங்கள் வைத்திருந்த அமைச்சர்கள்,அதிமுக புள்ளிகள், அதிகாரிகள் என பலரும் கலக்கமடைந்துள்ளனர்*
*அமலாக்கத்துறையினர் அடுத்ததாக ஒரு பெரிய ரெய்டு விரைவில் நடத்த உள்ளதாகவும் இதற்க்கென ஐஆர்எஸ் அதிகாரிகள் மற்றும் அதிரடிப்படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் தகவல்*
ராம்மோகனராவின் லேப்டாப்பில் கள்ளக் காதலியின் நிர்வாண படங்கள் உள்ளது பலரை முகம் சுளிக்க வைக்கிறது.
அதனால்தான் அவரது படபடப்பு அதிகரிக்கிறது.கூல் பாஸ்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக