ஸ்டாலின் அறிவிப்பு ! 16000 கிராம சபை கூட்டங்கள் ..Live
பொது செயலாளர் துரைமுருகன் பேசும்பொழுது கிராம சபை கூட்டங்களை கூட்டி மக்களிடம் நேரடியாக கருத்துக்களை கேட்கவேண்டும் . இந்த அதிமுக ஆட்சி தேவையா உங்களுக்கு என்று மக்களிடம் நேரடியாக கேட்கவேண்டும் என்று மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் கூறினார் அவர் மேலும் கூறுகையில் கட்சி தொண்டர்கள் ஒருவரோடு ஒருவர் பகைமை கொண்டு அதன் காரணமாக இன்னல்களை ஏற்படுத்த கூடாது என்று வேண்டி கொண்டார். நாடும் கட்சியும் நம் எல்லோரையும் விட முக்கியம் என்று கூறினார் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற காணொளி வெளியிடப்பட்டது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக