சனி, 7 நவம்பர், 2020

குட்டி புட்டி புகை ஜாலி பழக்கமுள்ள பார்ப்பனர்கள் மற்ற சாதி மக்களுடன் சேர்ந்து ...

Seetha Ravi Suresh : · பிராமணர்களில் வேதீய ஒழுக்கமுடையவர்கள், குடி மற்றும் புகை நான்வெஜ் பழக்கங்களுள்ள சக பிராமணர்களை ஒதுக்கிவைத்துவிடுவார்கள். விழாக்களிலும், கூடுமிடங்களிலும், சமுதாய நிகழ்வுகளிலும் புறக்கணிக்கப்படுகிற, குட்டி புட்டி புகை ஜாலி பழக்கமுள்ள பிராமணர்கள், மற்ற சாதி மக்களுடன் சேர்ந்து இந்தவகையான தேவைகளை பூர்த்திசெய்துகொள்கின்றனர்! அங்கே சந்திக்கிற விஷயங்களும், பேசப்படும் செய்திகளும், சார்ந்திருக்கிற பிறசாதியினரின் தயவுகளுக்காக பேசப்படுகிறது!
உதாரணமாக, ஒரு ஆண்டைசாதி நபருடன் சேர்ந்து தண்ணியடிக்கிற பிராமணன், அவன் யாரையாவது வெட்டணும்னு சொன்னால்! இவனும் ஆமா வெட்டணும் மாப்ளன்னு சொல்லிக்குவான்! அந்த நேரத்திற்காக!!!
இந்த பிராமண அரிய பிராமண ஒத்தூதலை கண்டு புழங்காகிதம் அடைகிற நம்பாட்கள்! அவன் முற்போக்கான ஆளென தீர்மானித்துவிடுகிறார்கள்! அவன் ரொம்ப நல்லவன்டா! அவன் சாதிபாக்கறதில்லை! என்னிய மாப்ள மச்சான்னுதான் கூப்புடறாண்டா! போன்ற சர்ட்டிபிக்கேட்களை அள்ளி வழங்குகின்றனர்!
இந்த சப்பைத்தனமான பழக்கவழக்கங்களைத்தான் முற்போக்குன்னு நெனச்க்கிட்டு, ஊதிக்கிட்டிருக்கானுக மையம் குரூப்ல இருக்கிற மற்றசாதியர்கள்!
கமலஹாசனும் ஒரு முற்போக்கு சர்ட்டிபிக்கேட் வச்சிருக்கறது! தன்னோடி லேடி, புட்டி, புகைவலி, சினிமா சமாச்சாரங்களால் கிடைத்ததுதான்!
அதனால பிராமணன் முற்போக்காளன்னு ஊதறதை நிறுத்திக்கோங்க! அதற்கான காரணங்கள் வேற

 Murugesh Murugesh : அருமையான பதிவு பாப்பான் மாற மாட்டான் மாறவும்விடமாட்டான் ஏனெனில் அந்த பூநூல பயன் படுத்திதான் அவனுங்க அதிகாரமையங்களில் அமரும் தகுதி பெருகிறார்கள் எல்லா வங்கிகளும் அவாளுக்கு வாரி வழங்குகின்றன வளமே அவாள ஒன்றாக வளைய வைக்கிறது..

Meena Ramalingam : மனுநீதியிலும் இவ்வகை பிராமணர் பற்றி நிறையவே எழுதியிருக்கான்... அதனாலதான் பிராமணனுக்கு தண்டனை குறைவு என்றும் எழுதி வச்சிருக்கான்... குடிகார பாப்பானுக்கு நரகம் கிடைக்கும் னு இருந்தா நரகம் உண்டா  இல்லையா பாப்பானுக்குத் தெரியும்.. 

Seetha Ravi Suresh : தெரிஞ்சவன் தெரியாதவனை ஏமாத்துறதுக்கு எழுதிவச்சிக்கிட்டதுதான் பிரம்மசூத்திரம்.. 

Arumugam Rethinavel : சீனியர் நடிகைகள் உடல்தேவைக்கு என்னை இளவயதில் பயன்படுத்திக்கொண்டார்கள் என்றவர் "கமல்" - "நம்மவர்" என்று பதிய வைக்க தேவராக,சென்னைவாசியாக,முதலியாராக, லோகலாக பேசி பதிய வைக்கப்பார்ப்பான், பாப்பான்ஸ் மெஜாரிட்டியான இடங்களில் நம்மை கண்டுகொள்ள மாட்டார்கள் "ஆத்து பாஷை "மாத்திரம் பேசுவான்,பாம்பு திங்கிற ஊருக்கு போனா "நடு துண்டு" எனக்குன்னு நடுநிலை நக்கியா நிப்பான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக