NXIVM அமெரிக்காவில் காம வழிபாட்டு முறை தலைவருக்கு 120 ஆண்டு சிறை
BBC :அமெரிக்காவின் மிகப்பெரிய பாலியல் அமைப்பின் தலைவரான கீத் ரெனேரிக்கு 120 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம்.
நெக்சியம் எனும் பாலியல் வழிபாட்டு அமைப்பின் நிறுவனர் இவர்.
கடந்தாண்டுதான் பெண்களை கடத்துவது, குழந்தைகளை வைத்து ஆபாசப் படம் எடுப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்றார் கீத் ரெனேரி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக