வெள்ளி, 23 அக்டோபர், 2020
திருமாவளவன் மீது வழக்குப்பதிவு .. "மனுதர்மத்தில் இந்து பெண்கள்" என்ன பேசினார் திருமா முழு தொகுப்பு!
maalaimalar விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெண்களை கொச்சைப்படுத்தி பேசிய வீடியோ: திருமாவளவன் மீது வழக்குப்பதிவு
ிடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சமூக வலைதளத்தில் பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக எதிர்ப்புகள் கிளம்பின. இதற்கிடையில் பா.ஜனதாவை சேர்ந்த அஸ்வத்தாமன் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார்.
இந்நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண்களை கொச்சைப்படுத்தி பேசிய வீடியோ காரணமாக பல்வேறு தரப்பில் இருந்து புகார் வந்ததன் மூலம நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக