Kalai Selvi : ·
இதைவிட கேவலம் வேறெதுவும் இல்ல
இன்னமும் எத்தனை
நாளைக்கு இப்படி ?
மாந்தநேயர் மானுட போராளி தந்தை பெரியாரை தொலைத்து விட்டு இந்திய ராவிடம் தன்னை அடகு வைத்து விட்டு தமிழ்நாட்டிற்கு வந்த பாசிச பிரபாகரனுக்கு வேல பார்த்து தமிழ்நாட்டையும் 50 வருடம் பின்னுக்கு தள்ளியது போதாதா?
திராவிடத்தை ஏற்காத புலம்பெயர் பிச்ச காசில், பிச்ச காசுக்காக கூவுகிற நாதாரி RSS ன் கருப்பு சங்கி மங்குனி 18க்கு பெரியார் விருது கொடுத்து பெரியாரை கேவலப்படுத்தியதும் போதாதா ?
புலிவால் பிடிக்காமல்
இந்தியா முழுமைக்கு பெரியாரை இந்திய மொழிகளில் கொண்டு சென்றிருந்தால் RSS இப்படி வளர்ந்திருக்க முடியுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக