maalaimalar :
சென்னை உயர்நீதிமன்றத்தில் 5.70 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று மத்திய சட்டத்துறை அமைச்சகம் நாடளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 5.70 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன: மத்திய சட்டத்துறை அமைச்சகம்
சென்னை உயர்நீதிமன்றம்
நாடாளுமன்றத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சகம் இதுகுறித்து தெரிவிக்கும்போது ‘‘சென்னை உயர்நீதிமன்றத்தில் 5.70 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக உயர்நீதிமன்றங்களில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் சுமார் 11.57 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன’’ எனத் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக