செவ்வாய், 8 செப்டம்பர், 2020

பத்து லட்சம் கோடி வங்கி பணத்தை கொள்ளையடித்த 28 இந்தியர்கள்! பெரும்பாலோர் குஜராத்திகள்!!!

Kandasamy Mariyappan : · கீழே உள்ள நபர்களை பார்க்கும்போது, எனக்கு ஒரு மிகப்பெரிய சந்தேகம் வருகிறது... இந்திய மக்கள் நேர்மையாக உழைத்து சம்பாதித்த ஏறத்தாழ 10 லட்சம் கோடி பணத்தை ஆட்டைய போட்ட 28 தொழிலதிபர்கள்!!!!!???? 1) விஜய் மல்லையா
2) மெஹுல் சோக்ஷி

 3) நீரவ் மோடி
 4) நிஷான் மோடி
5) புபேஷ் பெய்டியா
6) ஆஷிஷ்
7) சன்னி கல்லாரா

8) ஆர்த்தி கல்லாரா
9) சஞ்ஜய் கல்லாரா
10) வர்ஷா கல்லாரா
11) சுதீர் கல்லாரா
12) ஜித்தின் மேத்தா
13) உமேஷ் பாரீக்   

14) கமலேஷ் பாரீக்
15) நிலேஷ் பாரீக்
16) வினய் மிட்டல்
17) ஏகலைவா கர்ஹ்
18) சேட்டன் ஜெயந்திலால் 

19) நிதின் ஜெயந்திலால்
20) தீப்தி பென் சேட்டன்
21) சாவியா சேய்ட்
22) ராஜீவ் கோயல்   

 23) அல்கா கோயல்
24) லலித் மோடி
25) ரித்தீஷ் ஜெயின்
26) ஹித்தேஷ் நாஹேந்தபாய் படேல்
27) மயூரிபென் படேல்


28) ஆஷிஷ் சுரேஷ் பாய்

இந்த பத்து லட்சம் கோடி வங்கி பணத்தை கொள்ளையடித்த 28 நபர்களில் அதிகமானவர்கள் குஜராத்திகள்!!!

அப்படியென்றால், இந்த நாட்டை கொள்ளையடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, ஒரு குஜராத்தியை பிரதம அமைச்சராக உருவாக்க வேண்டும் என்று மிகப்பெரிய திட்டமிடல் பல ஆண்டுகளாக நடந்திருக்கிறது!!!

அதற்காக கோத்ரா ரயில் எரிப்பு, அதனைத் தொடர்ந்து குஜராத்தில் உள்ள இஸ்லாமியர்கள் கொன்று குவித்தது என்று நாடகங்களை திட்டமிட்ட நடத்தி
கடைசியில் தங்களை இந்துக்களின் காவலன் என்ற பிம்பத்தை உருவாக்கி, இந்திய மக்களை முட்டாள்களாக்கியுள்ளனர்.

அதற்கு அவர்கள் பயன்படுத்துவதுதான் "இந்துக்களே ஒன்று கூடுங்கள் என்ற சூத்திரம் (Formula)".

இந்துக்களே ஒன்று கூடுங்கள் என்றால்...
எங்களுக்கு அடியாட்கள் வேண்டும், வாருங்கள் என்று அர்த்தம். இதில் எச் ராஜா உட்பட அனைவருமே அடியாட்கள்தான்.

அடியாள் ராஜாவிற்கு பாதுகாப்பு இருக்கும், மற்ற அடியாட்களுக்கு பாதுகாப்பு இருக்காது!

இதில் விஷேசம் என்னவென்றால்.....

RSS/ பாஜக,
தேசவிரோதிகள் என்று கூறும்,
SC/ST/OBC, முஸ்லீம்கள், கிறித்தவர்கள் ஒருவர் கூட இல்லை....

முக்கியமாக ஒரு தமிழனும் இல்லை!

அப்படியென்றால்.....
தேச விரோதிகள் யார்!!!??? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக